ராகி முருங்கைக்கீரை தோசை

Satheesh Kumar Raja
Satheesh Kumar Raja @cook_18223309

#myfirstrecipe செய்முறை.:
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)

பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.

தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5பேர்
  1. தேவையானபொருட்கள்.:
  2. 1/4 கிலோகேழ்வரகு
  3. கைப்பிடியளவு,முருங்கைக் கீரை
  4. 2வெங்காயம்
  5. கால் கப்பச்சரிசி
  6. கைப்பிடியளவுஉளுத்தம்பருப்பு
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

  4. 4

    அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  5. 5

    புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  6. 6

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

  7. 7

    சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.

  8. 8

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
வணக்கம் satheeshசெய்முறையை குக்பேட் தளத்தில் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி . மேலும் இது போன்ற அற்புதமான ரெசிபிக்களை பகிருங்கள் .குக்பேட் இந்தியா கம்யூனிட்டி டீம்

எழுதியவர்

Satheesh Kumar Raja
Satheesh Kumar Raja @cook_18223309
அன்று

Similar Recipes