முருங்கைக்காய் சுரக்காய் சாம்பார்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#முருங்கையுடன்சமையல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேருக்கு
  1. 1முருங்கைக்காய் நறுக்கியது
  2. ஒரு கப்சுரக்காய் தோல் சீவி நறுக்கி
  3. 50 கிராம்துவரம் பருப்பு
  4. சிறிய கப்புளி கரைத்தது ஒரு
  5. தாளிக்க கடுகு உளுந்து கருவேப்பிலை
  6. ஒரு ஸ்பூன்தாளிக்க எண்ணெய்
  7. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  8. 2 ஸ்பூன்குழம்பு தூள்
  9. 1தக்காளிப்பழம் நறுக்கியது
  10. அரை கப்வெங்காயம் நறுக்கியது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    துவரம்பருப்பை குக்கரில் வேக விடவும்

  2. 2

    வெந்ததை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்

  3. 3

    குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்

  4. 4

    நறுக்கிய காய்களை சேர்க்கவும்

  5. 5

    தக்காளி வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  6. 6

    மஞ்சள்தூள் மசாலாத்தூள் சேர்க்கவும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்

  7. 7

    நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீர் சேர்க்கவும்

  8. 8

    குக்கரில் எல்லாம் நன்றாக கொதித்து நன்றாக கலந்ததும் வெந்த பருப்பை சேர்க்கவும் குக்கரை மூடி ஒரு விசில் வைக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes