ஈஸி முருங்கை காய் சாம்பார் - அவசர சமையல்

Shanmuga Priya @cook_19920796
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும்.
- 2
புளியை ஊற வைத்து கொள்ளவும்
- 3
துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்
- 4
அதில் வெங்காயம் தக்காளி முருங்கை காய் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.
- 5
பின் புளி தண்ணீர் சேர்க்கவும்
- 6
பின் சாம்பார் தூள் உப்பு மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். குக்கர் இல் 3 விசில் வேக வைக்கவும்.
- 7
குக்கர் இல் 3 விசில் வேக வைக்கவும்.
- 8
கடாயில் கடுகு உளுந்து கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
- 9
சுவையானா முருங்கை காய் சாம்பார் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை காய் சாம்பார்
#GA4


முருங்கை காய் சாம்பார்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம்.


பல காய் சாம்பார்
வீட்டில் மீதமுள்ள காய் வைத்து சாம்பார்


முருங்கை காய் சாம்பார்
#sambarrasam


முருங்கை காய் சாம்பார்
#முருங்கையுடன்சமையல்


முருங்கை காய் சாம்பார்
#Combo1


பாசிப்பருப்பு டிபன் சாம்பார் (paasiparupu tiffen sambar Recipe in Tamil)
#chefdeena


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in tamil)
#chefdeena


முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)
#chefdeena


பீட்ரூட் சாம்பார்
#sambarrasam


முருங்கை காய் சாம்பார்
#GA4#Week25


உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3


கீரைத்தண்டு முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


சுரைக்காய் முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


சாம்பார் (Sambar Recipe in Tamil)
#ebook


முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல்.


டெய்லி ரசம்
#chefdeena


முருங்கைக்காய் சாம்பார்
# GA4 # Week 25 (Drum Stick)


அமாவாசை ஸ்பெஷல் வெள்ளை பூசணி சாம்பார்
#sambarrasam


முருங்கை காய் சாம்பார்
சாம்பாரில் முருங்கை காய் மணமே தனி சுவையை கொடுக்கும்


முருங்கை கீரை குழம்பு (murungai keerai kulambu recipe in Tamil)
#chefDeena


பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி .


துவரம் பருப்பு சாம்பார்
#GA4#week13#tuvarசுவையான எளிமையான சாம்பார்


முருங்கை,சேனை சாம்பார்
மதிய உணவு


முட்டைகோஸ் கோசுமல்லி
#chefdeena


சாம்பார்(sambar recipe in tamil)
#RD


மாங்காய் சாம்பார்
#everyday2


அவரைக்காய் பருப்பு சாம்பார்
#sambarrasam


முருங்கைக் காய் சாம்பார்
#GA4


முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)
#sambarrasam

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11348258
கமெண்ட்