மசாலா மோர்

#nutrient2 #book
கத்திரி வெயிலுக்கு இந்த மோர் மிகவும் இதமாகவும் சுவையாகவும் இருக்கும். கருவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சை போன்றவை மோரில் சேர்த்து இருப்பதால் எல்லாவற்றிலும் இருக்கும் விட்டமின்கள் மற்றும் இதர தாதுக்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வெயிலினால் ஏற்படும் சோர்வையும் சக்தி இழப்பையும் நீக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
புளிக்காத மோரை நன்கு கடைந்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு சிறிய துண்டு இஞ்சி பத்து கருவேப்பிலை இலைகளை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது தாளிக்கும் கரண்டியில் 1/2ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அரை ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் கொஞ்சம் கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
- 3
எலுமிசசம்பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது மோரில் உப்பு சேர்த்து கலந்து, தாளித்த பொருட்களை யும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை இவற்றை சேர்க்கவும்.பிறகு எலுமிச்சை சாறு சேர்தது கலக்கவும். பிரிட்ஜில் 1மணி நேரம் வைத்து சில்லென்று பரிமாறவும். ஏற்கனவே மோர் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் மீண்டும் வைக்க தேவையில்லை.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul


பானகம்


புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk


மோர் குழம்பு


கசப்பில்லாத கருவேப்பிலை ஜூஸ் 🥤


தாளித்த மோர்


உடல் சூடு குறைய கற்றாழை நீர் மோர்


பருப்பரிசி சாதம்


வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)


ஆவாரம்பூ முருங்கை சூப்


மோர் வடை


இருபுளிக்குழம்பு


மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)


பிந்தி மோர் குழம்பு


Flu Fighting Tea


நீர் மோர் #2


சென்னை பீச் மோர்


மோர் குழம்பு #book


வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)


தேங்காய் பால் ரசம், 🍲 (Thenai paal rasam recipe in tamil)


முருங்கைப்பூ பொரியல்


கோடை நாள் பானம் "மோர்"


வாழைப்பூ வடை


மசாலா மோர்


சென்னா மசாலா 😍


தலைப்பு : கறிவேப்பிலை மசாலா மோர்


இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி


வெஜ் டொமேட்டோ பாஸ்தா


நெல்லிக்காய் தயிர் பச்சடி


பீச் சுண்டல்

கமெண்ட்