சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்து மைதா மாவு சமையல் சோடா சர்க்கரை போன்று துருவியது தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்
- 2
வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்து அழுத்தமாக பிசையவும் பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி மாவை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக் கட்டையில் வைத்து ஓவல் வட்டம் வடிவத்தில் திரட்டவும்
- 4
அடுப்பில் தவாவை வைத்து திரட்டிய நான் ரொட்டியை ஒரு பக்கம் வேக விட்டு மறுபக்கம் அடுப்பில் டைரக்டாக சுட்டு எடுக்கவும் ரொட்டி உப்பி வரும்
- 5
காய்ச்சிய பட்டரில் துருவிய கார்லிக் கொத்தமல்லி இலை கலந்து சுட்டெடுத்த ரொட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக இருபுறமும் ஸ்பூனால் தடவவும் கார்லிக் நான் ரொட்டி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி


நான்
#combo3


கார்லிக் பட்டர் நான்
#cookwithfriends


கார்லிக் பட்டர் நான்/பன்னிர் பட்டானி மசாலா
#Combo3


பட்டர் கார்லிக் நான்
#COLOURS3#white


பட்டர் நாண்


தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா
#combo3#week3


பட்டர் நான்🤤🤤😋😋
#combo3


சாஃப்டான பட்டர் நாண்
#combo3


தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)
#flour1தந்தூர் மற்றும் ஓவன் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் தந்தூரி பட்டர் நான் செய்யும் முறையைப் பார்க்கலாம். இதில் ஈஸ்ட் சேர்க்கப்பட வில்லை ஆகையால் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.


கார்லிக் பட்டர் நாண் (Garlic Butter Naan)
#magazine4


பட்டர் நான்
#combo special 3


*ஹெல்தி கோதுமை மாவு நாண் *(wheat naan recipe in tamil)
#FC (Happy Friendship Day) @Nalini_cuisine தோழி நளினி அவர்களுடன் சேர்ந்து செய்யும் ரெசிபி.இதற்கான கிரேவியை நளினி அவர்கள் செய்வார்கள்.நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் ரெசிபி.


பட்டர் நான்
#goldenapron3#maida


தலைப்பு : கார்லிக் பட்டர் கோதுமை நாண்(wheat butter naan recipe in tamil)
#lb


ஹெல்தி அண்ட் நேச்சுரல் பட்டர் கோதுமை நான்
#cookwithfriends#Lakshmi


பட்டர் நான்
#magazine4


பட்டர் நான்


ப்ளவர் சில்லி கார்லிக் பிரெட்
#AsahiKaseiIndia


தலைப்பு : கோதுமை நான்
#Combo3இந்த கோதுமை நான் மிவகவும் மிருதுவாக இருந்தது


மைதா கேக்
#பொரித்த வகை உணவுகள்


பட்டர் நான்
#cookwithfriends


கோதுமை கார்லிக் நான்
#cookwithfriends மிக சுவையான நான் இப்போது ஆரோக்கியமான முறையில்


பன்னீர் பட்டர் மசாலா
#combo3


கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)
ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது.


ஸ்டீட் புட் ஸ்டைல் காளான் பிரியாணி
#combo3#week3


நான்
#combo3


நான்(naan recipe in tamil)
#FC@cook_18432584


நாண்
#combo3


கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14974907
கமெண்ட் (6)