சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நாம் வைத்திருக்கும் மசாலாகளான நல்ல மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை நட்சத்திர சோம்பு, சீரகம், மல்லி, கசகசா, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் கொண்டு ஒரு பேஸ்ட் தயாரிக்க வேண்டும். நாம் வைத்திருக்கும் பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் தக்காளி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
இப்போது நான் வைத்திருக்கும் காடையை ஒரு குக்கரில் இடவேண்டும். பின்பு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாக்களை அதில் சேர்க்க வேண்டும். பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதில் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்க வேண்டும். இப்பொழுது பிரஷர் குக்கரில் 5 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
- 3
இப்பொழுது சுவையான காடை குழம்பு ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு(Naattukozhi kulambu recipe in tamil)
#GA4#WEEK23#CHETTINADU Sarvesh Sakashra
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10734305
கமெண்ட் (2)