மேங்கோ மில்க் ஷேக் (Mango Milk Shake Recipe In Tamil)

Jassi Aarif @cook_1657
#பாலுடன்சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
பின்னர் அதனுடன் குளிர்ந்த பால் சேர்த்து நன்றாக அடித்து டம்ளரில் ஊற்றி பரிமாறவும். விருப்பப்பட்டால் ஒரு ஸ்கூப் வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்துக்கொள்ளலாம்
- 3
டம்ளரில் அரைத்து வைத்துள்ள மாம்பழக் கூழை ஸ்பூன் எடுத்து நிரப்பவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹெல்திஆப்பிள் மில்க் ஷேக் (Apple Milk Shake Recipe In Tamil)
#பாலுடன்சமையுங்கள்


மாம்பழ மில்க் ஷேக்(mango milk shake
#summer


Mango shake (Mango shake Recipe in Tamil)
#Mango


மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family


மாம்பழ மில்க் ஷேக் (Maambala milk shake recipe in tamil)
#goldenapron3


மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம்


ப்ளூபெர்ரி மில்க் ஷேக்(blueberry milk shake recipe in tamil)


மேங்கோ மில்க் ஷேக்
#cookwithfriendsகுக் வித் பிரண்ட்ஸ் இந்த தலைப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலாய் தோழியை தேடி பார்ட்னராக சேர்ந்து ரெசிபியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். I dedicate this recipe to you my friend shobi.,🙋💁


மேங்கோ மில்க் ஷேக்
#அம்மா#nutrient2


ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#npd2@shyam15


மேங்கோ கொலாடா (Mango kollada recipe in tamil)
இதுவொரு கரீபிய நாடு பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. மாம்பழமும் தேங்காய் பாலும் சேர்ந்து சிறந்த பானம். இது செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். #book #nutrient3 #mango


மேங்கோ சாகோ மில்க் (Mango sago milk)
#வட்டாரம்


மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)
#summer special*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது.


கிர்னி பழம் ரோஸ் மில்க் ஷேக்(Kirni Palam Rose Milk Shake Recipe in Tamil)
#ebookRecipe 20


ஃப்ரூட் சாலட் (Fruit Salad Recipe In Tamil)
#பாலுடன்சமையுங்கள்


வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.


* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது.


மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது


மேங்கோ மில்க் ஷேக்
#goldenapron3


மேங்கோ மில்க் ஷேக் / Mango milk shack recipe in tamil
#milkபாலில் கால்ஷியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும்,வயதானவர்களின் எலும்பு தேய்மானத்திற்கும் மிகவும் நல்லது.பாலை அதிகம் உபயோகப்படுத்தவும்.


மாம்பழம் மில்க் ஷேக்
#3m


மாம்பழ மில்க் ஷேக்
#3m


மாம்பழ மில்க்ஷேக் (Mango Milk Shake Recipe in Tamil)
#பால்செய்முறை


மைலோ மில்க் ஷேக்(mylo milk shake recippe in tamil)
#foodiestym


மேங்கோ ஷேக்
#vattaram


மேங்கோ ஐஸ்க்ரீம் (Mango icecream recipe in tamil)
#cookwithmilk


தேங்காய் வெண்ணிலா மில்க் ஷேக் (Thenkai vannila milkshake recipe in tamil)
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் ஷேக் என்ற வார்த்தையை கண்டுபிடித்து இந்த புதுமையான மில்க் ஷேக் செய்திருக்கிறேன் வாங்கு செய்முறையை பார்க்கலாம்.


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3


ஆப்பிள் வித் ஐஸ்கிரீம் மில்க்ஷேக்(apple milkshake recipe in tamil)
#Sarbathசர்க்கரை எல்லாம் வேண்டாம் ஐஸ்கிரீம் பால் பழம் இருந்தா போதும் இரண்டே நிமிடத்தில் ஜில்லுன்னு ஒரு மில்க்ஷேக் ரெடி செய்யலாம் வாங்க


மேங்கோ குல்கந்து ட்ரிங்(mango gulkhand drink recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இது மிகவும் குளிர்ச்சியான ஆரோக்கியமான டிரிங்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10750888
கமெண்ட்