எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 மாம்பழம்
  2. 1 1/2 டம்ளர் காய்ச்சி குளிரூட்டிய பால்
  3. தேவையானஅளவு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் மாம்பழத்தை தோள் சீவி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

  2. 2

    பிறகு இதில் பால் சேர்த்து தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.பரிமாறும் டம்ளரில் ஊற்றி இதன் மேல் சிறு துண்டுகளாக நறுக்கிய மாம்பழத்தை அலங்கரித்து பரிமாறவும். சுவையான மேங்கோ மில்க் ஷேக் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes