சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)

Fma Ash
Fma Ash @cook_20061862

சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.

# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.

# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.

# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.

#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

05 நிமிடங்கள்
02 நபர்கள்
  1. 5 ஐஸ் கியூப்
  2. 2 கப் குளிர்ந்த முழு ஆடைப்பால்
  3. 3 ஸ்பூன் சர்க்கரை
  4. 2 ஸ்பூன் கொக்கோ பவுடர் [இனிப்புச்சுவையற்றது]
  5. 2 ஸ்பூன் வீட்டிலேயே செய்த சாக்லேட் சாஸ்
  6. 2 ஸ்கூப் வெனிலா ஐஸ்கிரீம்
  7. (2 கப் = 500 மில்லிலீட்டர் = ½ லீட்டர்)
  8. (ஸ்பூன் = மேசைக்கரண்டி)

சமையல் குறிப்புகள்

05 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் ஐஸ் கியூப், முழு ஆடைப்பால், சர்க்கரை, கொக்கோ பவுடர், சாக்லேட் சாஸ், ஸ்கூப் ஐஸ்கிரீம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அடித்துத் கொள்ளவும்.

  2. 2
  3. 3

    சூப்பரான சாக்லேட் மில்க் ஷேக் தயார்.

    * ஒரு கிளாஸ் எடுத்து, அதில் மில்க் ஷேக்கை ஊற்றி, அதன் மேல் ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் சாஸ்ஸையும் சேர்த்து, பரிமாறவும்.

  4. 4

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fma Ash
Fma Ash @cook_20061862
அன்று

Similar Recipes