எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு பேர்
  1. 1மாம்பழம்
  2. ஒரு டம்ளர்பால்
  3. 4 ஸ்பூன்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    நன்கு பழுத்த மாம்பழத்தை தோல் சீவி எடுத்துக் கொள்ளவும் பால் காய்ச்சிய ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தோல் சீவிய மாம்பழம் காய்ச்சிய பால் சர்க்கரை ஐஸ் கட்டி ஆகியவற்றை போட்டு அரைத்து எடுக்கவும்

  3. 3

    ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேல் மாம்பழத்தின் துண்டுகளை போட்டு ஐஸ் கட்டிகளை போட்டு பருகலாம் சுவையான மாம்பழ மில்க் ஷேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Surendhar
அன்று

Similar Recipes