* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#qk
இதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பேர்
  1. 1மாம்பழம்
  2. 3/4 டம்ளர்சர்க்கரை
  3. 1 டேபிள் ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்
  4. 3 டம்ளர்காய்ச்சி ஆறின பால்
  5. அலங்கரிக்க:- மாம்பழ துண்டுகள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

  2. 2

    பெரிய மிக்ஸி ஜாரில் மாம்பழத்தை தோல் எடுத்து அதன் சதை பகுதியை போடவும்.

  3. 3

    அடுத்து சர்க்கரையை போடவும்.

  4. 4

    பிறகு பாலை சேர்க்கவும்.

  5. 5

    பின் கஸ்டர்டு பவுடர் சேர்க்கவும்.

  6. 6

    அனைத்தையும் நன்கு அரைக்கவும்.

  7. 7

    பின், பௌலில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைக்கவும்.

  8. 8

    இப்போது,*மாம்பழ, கஸ்டர்டு, மில்க் ஷேக்* தயார்.தேவைபடும் போது கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே மாம்பழ துண்டுகளை போட்டு ஜில்லென்று பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes