சேனைக்கிழங்கு சாப்ஸ் (Senai Kilangu varuval Recipe In Tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
சேனைக்கிழங்கு சாப்ஸ் (Senai Kilangu varuval Recipe In Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கின் தோலைச் சீவிவிட்டு, சதுரத் துண்டுகளாக நறுக்கி அரிசிக் களைந்த நீரில் போட்டு வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு கிழங்கை எடுத்து வைக்கவும்
- 2
மிளகாய் வற்றலுடன் பட்டை, சோம்பு மற்றும் கிராம்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு தூள் செய்யவும், அத்துடன் தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 3
அரைத்தெடுத்த மசாலாவில் சேனைக்கிழங்கைப் போட்டுப் பிசறி, இட்லி பானையில் அல்லது ரைஸ் குக்கரில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
- 4
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த சேனைக்கிழங்கை மசாலாவுடன் சேர்த்து, நன்கு முறுகலாகும் வரை பிரட்டி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சேனைக்கிழங்கு கோலா உருண்டை (Senai Kilangu kola urundai recipe in Tamil)
#வெங்காயம்ரெசிப்பிஸ் நிலா மீரான் -
-
-
-
-
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
-
-
-
-
சேனைக்கிழங்கு வறுவல் (Sennai kilangu Varuval recipe in tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த சைடிஷ். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10762762
கமெண்ட்