சால்னா (salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் ஆயில் விட்டு முக்கால் ஸ்பூன் சோம்பு, 1 கிராம்பு, 1 அன்னாசிபூ, 1ஏலக்காய், 1கிராம்பு போட்டு வருத்து, அதில் 10 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு துருவிய தேங்காய் அரை மூடி போட்டு வதக்கவும். அதனுடன் பூண்டு 6 பல், ஒரு துண்டு இஞ்சி, 1 பச்சை மிளகாய், பொட்டுகடலை 1 டீஸ்பூன் சேர்த்து அரைக்கவும்.
- 2
ஒரு வாணயில் ஆயில் விட்டு பட்டை, சோம்பு தாளித்து, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு கோல்டன் பிரவுன் வரும் வரை வதக்கவும். அடுத்து புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அடுத்து 2 தக்காளி போட்டு நல்ல மைய வதக்கவும். பிறகு அரைத்த தேங்காய் விழுது போட்டு வதக்கவும்.
- 3
பிறகு மஞ்சள் தூள் சிறிது, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், மல்லி தூள் 1 டீஸ்பூன், சீரக தூள் கால் டீஸ்பூன், செட்டிநாடு சிக்கன் மசாலா 1 டீஸ்பூன் போட்டு வதக்கவும். பிறகு தேவையான உப்பு, சிறிது ஜீனி போட்டு தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்கவிடவும். ஆயில் பிரிந்து வரும் வரை கொதித்ததும் மல்லி தழை தூவி பரிமாறவும். நன்றி. (தேவையான பொருட்கள் பகுதியில் இடம் போதவில்லை. அதனால் செய்முறையில் குறிப்பிட்டு உள்ளேன்.)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தக்காளி பேபி உருளை சால்னா (Thakkali baby urulai salna recipe in tamil)
தக்காளி 4,பெரியவெங்காயம் 2,சின்ன வெங்காயம் 5 வெங்காயம் ப.மிளகாய் 2வெட்டவும்.அடுப்பில் கடாய்வைத்துஇரண்டு கிராம்பு, சிறிய பட்டை,ஒரு அண்ணாசி மொட்டு, ஒரு ஏலம் ,கடுகு,உளுந்து இஞ்சி பூண்டு ஃபேஸ்ட் தாளித்து நன்றாக தக்காளி ,வெங்காயம்வதக்கவும்.பின் வெந்த பேபி உருளை வதக்கவும். பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வும்.பொதினா மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
-
வரகரிசி மட்டன் பிரியாணி (varakarusi mutton biriyani recipe in tamil)
#book #chefdeena #goldenapron Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்