பிரெட் ஆம்லெட் (bread omelette recipe in Tamil)

Kavitha Chandran @Kavi_chan
பிரெட் ஆம்லெட் (bread omelette recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்து கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 2
இவற்றில் சிறிதாக கட் செய்த வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.பிறகு பிரெட்டை வெண்ணெய் தடவி தோசை கல்லில் போட்டு டோஸ்ட் செய்து வைக்கவும்.
- 3
பிறகு தோசை கல்லில் வெண்ணெய் சிறிதளவு சேர்த்து முட்டை கலவையை தோசை மாதிரி ஊற்றி அதன் மேல் பிரெட் துண்டுகளை வைத்து பிறகு திருப்பி வைக்கவும்.
- 4
முட்டை வெந்ததும் அதனை பக்குவமாக திருப்பி போடவும்.பிறகு அதை இரண்டாக மடித்து தோசை கரண்டியால் இரண்டாக கட் செய்து தட்டில் சாஸ் வைத்து பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)
#vattaramமிகவும் எளிமையாகவும் ,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ,கொடுக்கக்கூடிய பிரட் ஆம்லெட் ,மிகச் சிறந்த காலை உணவு.......... இதனை விரிவான செயல் விளக்கத்துடன் இங்கு காண்போம்.... karunamiracle meracil -
-
-
-
-
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
-
-
-
சீஸ் பிரெட் வெஜ் ஆம்லெட்(cheese bread veg omelette recipe in tamil)
#சண்டே ஈவினிங் ஸ்பெஷல் Meena Ramesh -
-
-
-
-
-
-
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
-
கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)
பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.#kids1 சுகன்யா சுதாகர் -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11416343
கமெண்ட்