சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சூடாக உள்ள தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 2 நிமிடம் கழித்து எடுத்து கொள்ளவும். காய்கறிகளை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும். பிறகு குடைமிளகாய் சேர்த்து வதக்கி விடவும்.
- 3
பிறகு மிளகாய்த்தூள், மல்லி தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கி வைத்து உள்ள காய்கறிகளை இதில் சேர்த்து கிளறி விடவும்.
- 4
காய்கறிகள் நன்கு வெந்து வரும் வரை மூடி வைத்து 5 நிமிடம் ஒரு முறை கிளறி விட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து சமைக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். இந்த சப்ஜி சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் கோஃப்தா கறி


வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)


ஒன் பாட் குருமா (Onepot kuruma recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா (veg kurma Recipe in Tamil)


காலிஃப்ளவர் பிரைட் ரைஸ் (cauliflower fried rice recipe in tamil)


காலிபிளவர் சப்ஜி


வெஜ் ரைஸ் (Veg rice recipe in tamil)


பாவ் பாஜி (Paav Bhajji Recipe in Tamil)


கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)


தக்காளி எக் மசாலா


சிக்கன் குருமா(Chicken kuruma recipe in tamil)


வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)


சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)


பீன்ஸ் சப்ஜி


சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)


பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்


ஆலு பீஸ் பன்னீர் சப்ஜி


ஆலு கேப்சிகம் சப்ஜி


கிரிஸ்பி காலிஃப்ளவர் சில்லி (Crispy Cauliflower CHilly recipe in tamil)


காலிஃப்ளவர் குருமா (cauliflower kurma recipe in Tamil)


சிம்பிள் சிக்கன் கிரேவி (Simple chicken Gravy Recipe in Tamil)


வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)


வாழைக்காய் ப்ரை (valakkai fry recipe in Tamil)


ஆலு பாலக் பொரியல் (Aloo Palak Poriyal Recipe in Tamil)


முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)


மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)


மிக்ஸ்டு வெஜிடபிள் ரைஸ் (Mixed vegetable rice recipe in tamil)


கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)


கலவை காய்கறிகள் கிரேவி


மலாய் கோஃப்தா(malai kofta recipe in tamil)

கமெண்ட்