சமையல் குறிப்புகள்
- 1
பப்பாளிக்காயை தோல் நீக்கு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பொரிக்கும் சட்டியில், எண்ணெய் சேர்த்து, கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் சீரகம்,சோம்பு சேர்க்கவும்.
- 2
நறுக்கிய வெங்காயம் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். பின்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் கலந்து அது கிரேவி போல் ஆகும் வரை அதை வேகவிடவும்.
- 3
கடைசியாக சிறிது சிறிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து. சட்டியை மூடி போட்டு நன்றாக வேக விடவும். பப்பாளிக்காய் நன்றாக வெந்தவுடன் மசாலாவுடன் கலக்கும் அளவு அதை பிசைந்து விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பப்பாளி காய் கூட்டு
#cookerylifestyleமீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பாப்பாபளி மரங்கள் நிறைய காய்கள், பழங்கள் கொடுக்கும். அம்மா கூட்டு, கறி, ஹல்வா, பாயாசம் செய்வார்கள். இங்கே எனக்கு எப்பொழுதாவததுதான் கிடைக்கும். காய்களில் ஏகப்பட்ட நார் சத்து , விட்டமின்கள், anti oxidants,. நார் சத்து எல்லா விஷ molecules நீக்கும், மூளைக்கும், இதயத்திர்க்கும், தோலிர்க்கும் நல்லது, கார்பிணி பெண்கள் பப்பாளி காய் தவிர்கக வேண்டும். Lakshmi Sridharan Ph D -
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கை காய் பாஸ்தா சூப்
இப்ப உள்ள சின்ன பிள்ளைகள் விதவித உணவுகேட்பர் இது புதுமையும் பழமையும் கலந்தது Chitra Kumar -
-
-
-
பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)
#goldenapron3 #book Bena Aafra -
-
-
தேங்காய்ப்பால் காய் குருமா(Coconutmilk mixed veg kurma recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அடங்கும்.. இந்த ரெசிபி சப்பாத்தி, சாப்பாடு, தோசை, இட்லி போன்ற அனைத்து உணவுகள் ஏற்ற வகையில் அடங்கும்.. சுவையான சுலபமான வழியில் செய்யக்கூடிய ஒன்று.. #skvweek2 #deepavalisivaranjani
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
-
-
-
-
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
முருங்கைக் காய் பொரியல்/தொக்கு (Murunkai kaai poriyal recipe in tamil)
முருங்கைக் காயில் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.. இரும்பு சத்து மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் சத்துக்கள் கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஸ்ரீலங்கன் பிஷ் காப்சிகம் கிரேவி (fish capsicum gravy recipe in tamil)
#goldenapron3#Book Mispa Rani -
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
பிண்டி கார்லிக் ப்ரை (Bhindi garlic fry Recipe in Tamil)
#goldenapron3#nutricien1#book.வெண்டைக்காய் என்பது ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அற்புதமான காய் ஆகும். வெண்டைக்காய் புரதம் கால்சியம் மெக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பைபர் போன்ற ஏராளமான சத்துக்களும் நம் உடலை பாதுகாப்பதற்கு தேவையான அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளடக்கிய அற்புதமான காயாகும் இத்துடன் பூண்டு சேர்த்து ஒரு அற்புதமான ரெசிபியை தயாரித்துள்ளேன். Santhi Chowthri -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11652327
கமெண்ட்