தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. சிறுபயறு பருப்பு
  2. 1தக்காளி
  3. 5பூண்டு
  4. 1வெள்ளரிக்காய்
  5. 1கேரட்
  6. 3வெண்டைக்காய்
  7. துருவிய தேங்காய்
  8. 6 வர மிளகாய்
  9. 2டேபிள்ஸ்பூன் கடுகு
  10. 1டேபிள்ஸ்பூன் சீரகம்
  11. 1டேபிள்ஸ்பூன் மல்லி
  12. தாளிக்க எண்ணெய்
  13. உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான அளவு சிறுபயிறு பருப்பு 5 பல் பூண்டு பின்பு தேவைக்கேற்ப காய்கறிகள் சேர்த்து அதோடு அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை காத்திருக்கவும்.

  2. 2

    இப்பொழுது இதற்கு மசாலா செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் மற்றும் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.

  3. 3

    இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வேகவைத்து வைத்திருக்கும் காய்கறிகளோடு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

  4. 4

    இப்பொழுது கடுகு தாளிக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    சுவையான தேங்காய் சாம்பார் ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes