வானவில் குக்கீஸ்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

வானவில் குக்கீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. மைதா-90 கிராம்
  2. வெள்ளை சர்க்கரை-30 கிராம்
  3. பழுப்பு சர்க்கரை-30 கிராம்
  4. வெண்ணெய்-60 கிராம்
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1 டீஸ்பூன்
  6. முட்டை-1(மஞ்சள் கரு)
  7. பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன்
  8. பேக்கிங் சோடா-1/4 டீஸ்பூன்
  9. உப்பு-1/4 டீஸ்பூன்
  10. ஜெம்ஸ்-100 கிராம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் வெண்ணெய் மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் பழுப்பு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கிளறவும்.

  3. 3

    பின்பு அதில் மைதா,உப்பு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    அரை மணி நேரம் பிரீஸரில் வைக்கவும்.

  5. 5

    ஒரு பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் விரித்து,மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து அடுக்கவும்.

  6. 6

    மாவின் மேலே ஜெம்ஸ் வைத்து,முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில்(170 டிகிரி)20 நிமிடம் பேக் செய்யவும்.

  7. 7

    நன்றாக ஆறவைத்த பின் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes