லெமன் ஸ்குவாஷ்

ஆரோக்கியமா ப்ரெசெர்வடிவே இல்லாமல் செய்யலாம் லெமன் ஸ்குவாஷ். கண்ணாடி பாட்டியில் ஊத்தி பிரிட்ஜ் யில் ஸ்டோர் செய்யதால் 1 வருஷம் வரை கெடாது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எலுமிச்சைப் பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து பில்டர் செய்து வைக்கவும்.
- 2
இஞ்சியை நன்கு சதைத்து கொள்ளவும்.
- 3
இப்போம் ஒரு பாத்திரத்தில் சீனி போட்டு அதனுடன் எலுமிச்சைப்பழ ஜூஸ் மட்டும் இஞ்சி சேர்த்து.
- 4
அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறி கொண்டு இருக்கவும்.
- 5
ஒரு பதத்தில் ஸிர்ராப் கன்சிஸ்டெண்சி வரும்.அப்போது ஸ்டாவ்வை அணைத்து விட்டு நன்கு ஆற விடவும்.
- 6
ஆறிய பின் பில்டர் செய்யவும்
தேன் கலர் தான் சரியான பக்குவம். - 7
நன்கு ஆறிய பின் கண்ணாடி பாட்டியில் ஊத்தி பிரிட்ஜ் யில் ஸ்டோர் செய்யலாம்.ஒரு வருஷம் வரை கெடாது.
- 8
இப்போம் ஜூஸ் செய்ய
ஒரு கப்பில் சீனி போட்டு கூடவே தேவையான அளவு லெமன் ஸ்குவாஷ் சேர்த்து. - 9
ஐஸ் கட்டி போட்டு தண்ணீர் ஊத்தி நன்கு கலக்கவும்.
- 10
பைனலாக 2-3 புதினா இலையை உள்ளம் கையில் சீனியுடன் சேர்த்து கசக்கி ஜூஸ்யில் சேர்க்கவும்.
- 11
ஆரோக்கியமா ப்ரெசெர்வடிவே இல்லாமல் செய்த ஜூஸ் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத். Aparna Raja -
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G -
-
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
-
-
-
-
"சுவையான லெமன் கலவை சாதம்" #Combo4
#Combo4 லெமன் சாதத்திற்கு கடைசியாக குறைந்த தீயில் வைத்து லெமன் சாறு சேர்க்கவும்.அப்போது தான் கசப்புத்தன்மை இல்லாமலும் மற்றும் வைட்டமின்-C(சி) சத்து நீங்காமலும் நமக்கு முழுமையாக கிடைக்கும்...#சுவையான லெமன் கலவை சாதம் Jenees Arshad -
3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம் Aishwarya Rangan -
Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் . Revathi -
ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
சில் லெமன் சர்பத்
#goldenapron3கோடை காலத்திற்கு ஏற்ற லெமன் சர்பத் நீரின்றி அமையாது உலகுஅதுபோல இந்த கோடையில் மிகவும் முக்கியமான குளிர்பானம். அனைவரின் உடம்பில் சோர்வு வராமல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் லெமன் சர்பத். Dhivya Malai -
இஞ்சி லெமன் ஜூஸ்(lemon ginger juice recipe in tamil)
வெயில் காலம் வந்தாலே ஜுஸ் மட்டும் தான் உடனடி யாக குடிக்க தோன்றும் அதனால் 3 நிமிடங்களில் தயாரிக்கும் மிக சூப்பரான இஞ்சி லெமன் ஜுஸ் உடலுக்கு அதிக நன்மை தரும் Banumathi K -
-
-
-
-
-
எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
பொதினா லெமன் ஹெர்பல் டீ (Puthina lemon herbal tea recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
-
More Recipes
கமெண்ட்