கோதுமை சேவை பாயசம்

பாயாசம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள் . காதி பவனில் வாங்கிய வருத்த கோதுமை சேவையில் பாயாசம் தயாரித்தேன் . சேவை மிகவும் மெல்லியது. கொதிக்கும் பாலில் 10 நிமிடம் ஊற வைய்தேன், வெந்துவிட்டது. இனிப்பிர்க்கு அகாவி நெக்டர், அதிமதுரம், தேங்காய் பால். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. வறுத்த முந்திரி, திராட்சை போட்டு அலங்கரித்தேன். சுவைத்து பரிமாறினேன்.#book #kothumai
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக் லிஸ்ட் தயார் பண்ணுங்கள். தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
ஒரு கிண்ணத்தில் சேவையை எடுத்து கொள்ளுங்கள். கொதிக்கும் பால் ஊற்றி முடி 10 நிமிடம் வைக்க.
குங்குமப்பூவை ஒரு தேக்கரண்டி சுடு நீரில் கறைக்க. சுடு நீரில் குங்குமப்பூ கலந்தால் நிறம் நன்றாக இருக்கும்மிதமான நெருப்பின் மீது ஒரு கனமான அடியுள்ள பாத்திரத்தை வைத்து உருகிய வெண்ணை ஊற்றி முந்திரி உலர்ந்த திராட்சை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள், 2 நிமிடங்கள்
- 3
அந்த பாத்திரத்திலேயே பாலில் ஊறிய சேவையை சேர்த்துக் கிளறி ஒரு கப் நீர் சேர்க்க. கூடவே அகாவி நெக்டர். குங்குமப்பூ, ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளருங்கள். சேவையின் மேல் ஒரு சின்ன துருவியில் அதிமதுரம், ஜாதிக்காய் துருவுக.
தேங்காய் பாலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து எறக்கி வையுங்கள். வறுத்த முந்திரி, வறுத்த உலர்ந்த திராட்சை போட்டு அலங்கரி..
ருசித்துப் பாருங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் போளி


கருப்பு அரிசி பாதாம் கீர்


தேங்காய்-பால் பர்பி


பால் பாயசம். விரத(pal payasam recipe in tamil)


கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)


கடலை பருப்பு பால் பாயசம் (அக்கார அடிசல்)(AKKARAI ADISAL RECIPE IN TAMIL)


கேசரி சேவை


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)


ஹயக்ரீவ பிரசாதம்-- கடலை பருப்பு மட்டி (Kadalai paruppu matti recipe in tamil)


கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)


இனிப்பான ஆப்பிள் சமோசா


ஒரு புது இனிப்பு சேவை (Dessert –something new) (Inippu sevai recipe in tamil)


நெல்லிக்காய் ஜாம்


கேரட் பாதாம் கீர்


பழங்கள் நட்கள் கேக் (ப்ரூட்டி நட்டி கேக்) (tutty fruity cake recipe in Tamil)


சக்கரை பொங்கல்


சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)


சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)


கோதுமை ரவை பாயாசம்


கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)


சோடா பிரட் (Irish soda bread)


வரகு அரிசி பால் பாயசம் (pearled kodo millet paal payasam)


அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)


சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)


ரிகோட்டா சீஸ் ஹல்வா


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)


கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)


கோதுமை பாயசம்


பால் பூரி (paal poori recipe in tamil)


ரவா கேசரி(rava kesari recipe in tamil)

கமெண்ட்