கேரட் பாதாம் கீர்

அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர்
Friend --Meena Ramesh #cookwithfriends
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
பாதாம் பருப்பை 2 கப் கொதிக்கும் நீரில் ஊறவைக்க ½ மணி நேரமாவது. தோலுறித்து 1 கப் நீரில் ஊறவைக்க.
பிளென்டரில் போட்டு கொர கொரவென்று அறைக்க.மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான பாத்திரத்தில், உருகிய வெண்ணையில் கேரட்டை வதக்குக. நன்றாக வதக்கிய பின், பச்சை வாசனை போன பின் அடுப்பை அணைக்க.மிதமான நெருப்பின்மேல் ஒரு அடிகனமான பாத்திரத்தில் அறைத்த பாதாம் பருப்பை 2 கப் நீரோடு கலந்து கொதிக்க வைக்க. அடிபிடிக்காமலிருக்க கிளறுக. 4-5 நிமிடங்களில் நன்றாக கொதிக்கும். பச்சை வாசனை போகும், நெருப்பை குறைக்க.
- 3
வதக்கிய கேரட், 5 கப் பால் (பால் குக்கரில் கொதிக்க வைத்த பால்) சேர்த்து நன்றாக மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க. கவனமாக இருங்கள்; பால் பொங்கும்.. சக்கரை (அதிக சக்கரை ஆரோக்கியத்திர்க்கு நல்லதல்ல) சேர்க்க, மேலும் 4 நிமிடங்கள் கொதிக்க வைக்க குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, இலவங்கப்பட்டை பொடி சேர்த்து கிளற. சின்ன துருவியை கொண்டு கீர் மேல் நேராகவே ஜாதிக்காய், அதிமதுரம் துருவுக, 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க. 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க.
- 4
அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர் தயார். மிகவும் இனிப்பாக இருக்க வேண்டுமானால் ஒரு கப் கீருடன் 1தேக்கரண்டி கரண்டி தேன் சேர்த்து கலக்கி பருகலாம்
ருசி பார்க்க, சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் பப்பாளி பாதாம் கீர்


கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)


கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)


பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் (Butternut sqauash badham kheer Recipe in Tamil)


கேரட் பாதாம் கீர்


பாதாம் பர்பி


கேரட் போளி


அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)


பாதாம் ஹல்வா


அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)


கருப்பு அரிசி பாதாம் கீர்


பாதாம் பால் அடை ப்றதமன்(paal adai prathaman recipe in tamil)


பார்ஸ்நிப் ஹல்வா


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)


கேரட் லஸ்ஸி


நெல்லிக்காய் ஜாம்


கருப்பு அரிசி பாதாம் கீர் (black rice almond kheer)


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)


கேரட் கீர்


பால் அடை ப்றதமன்(Paal Adai Pradhaman recipe in tamil)


ஒரு புது இனிப்பு சேவை (Dessert –something new) (Inippu sevai recipe in tamil)


வாழைப்பழ பிரட்


மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)


பால் அடை ப்றதமன்(pal ada pradaman recipe in tamil)


கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)


ஐஸ் ஆப்பிள் கீர்


பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்


சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)


கோதுமை சேவை பாயசம்


பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)

கமெண்ட் (7)