ஆலு கேப்சிகம் சப்ஜி

Pavumidha @cook_19713336
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வேக விடவும். வெந்ததும் உருளைக்கிழங்கை வடிகட்டி தனியாக வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து கிளறவும். பின்னர் வெங்காயம் மற்றும் இஞ்சி துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து கிளறவும்
- 3
பின்னர் இதில் மஞ்சள் தூள், உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா சேர்த்து கிளறவும்.5 நிமிடம் பின் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து மசாலாவுடன் கலந்து கிளறவும்
- 4
5-7 நிமிடம் சிறு தீயில் வேக விடவும். இப்போது கஸ்தூரி மேத்தி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.சுவையான ஆலு கேப்சிகம் சப்ஜி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆலு பீஸ் பன்னீர் சப்ஜி
#goldenapron3


மிக்ஸ்டு சப்ஜி
#goldenapron3#book


பீன்ஸ் சப்ஜி
#goldenapron3 #lockdown #bookஇந்த லாக் டவுன் நேரத்தில் பீன்ஸ் காய் கிடைத்தது. .அதை வைத்து இந்த புதுமையான சப்ஜி செய்தேன். இது போன்ற எமர்ஜென்சி காலத்தில் என்ன கிடைப்பதோ அதை வைத்து புதுமையாக செய்யலாம் .இதுவே பெண்களின் திறமை.


நண்டு மிளகு சூப்
#goldenapron3#book


ராஜ்மா குழம்பு
#goldenapron3#book#immunity


புதினா ப்ரான் தொக்கு
#arusuvai2#goldenapron3


ரொட்டி உருளைக்கிழங்கு உருண்டை (Bread Potato Balls recipe in tamil)
#Kids #week8 #snacks


பஞ்சாபி சமோசா
#book#goldenapron3


வெண்டைக்காய் மசாலா சப்ஜி
#nutrient1#goldenapron3


வெண்ணெய் காளான் கிரேவி | Butter mushroom Recipe in Tamil)
#gravy#book#goldenapron3


முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)
#arusuvai5


ஆலு கஸ்தாரிமேத்தி பூரி
#combo1


சன்னா மசாலா
#goldenapron3#puthina#book


வெஜ் சால்னா
#book#goldenapron3#coconut


பீன்ஸ் சப்ஜி
#book


ஆலு சப்ஜி
#GA4


மட்டன் வறுவல் (கொங்கு ஸ்டைல்)
#goldenapron3# book


உருளைக்கிழங்கு லாலிபாப்
#goldenapron3# book


வாழைக்காய் சுக்கா
#goldenapron3#jeera#book


தஹி பூரி
#goldenapron3#book


உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மசாலா (Urulaikilanku pattani masala recipe in tamil)
#ve


பேபி உருளைக்கிழங்கு வருவல்
#goldenapron3#book


பீர்க்கங்காய் சப்ஜி
#நாட்டு காய்கறி#book


மேத்தி ஆலு
#book


காலிபிளவர் சப்ஜி
#goldenapron3#book#chefdeena


டப்கி ஆலு கி சப்ஜி


ஆலு பராட்டா
#குழந்தைகள் உணவுகள்


பன்னீர் தக்காளி முட்டை பராட்டா
#goldenapron3#book


பன்னீர் தந்தூரி
#book#chefdeena


கேப்சிகம் ரைஸ்
#nutrient2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11828810
கமெண்ட்