சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொள்ளை ஒரு 8-10 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்... பின்னர் ஒரு மிக்ஸியில் ஊறவைத்த கொள்ளு, சின்ன வெங்காயம், வரமிளகாய்-2, மிளகு சீரகம், கறிவேப்பிலை சிறிது சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.. இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்...
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து, இட்லி தட்டில் ஊற்றி வேக விடவும்... பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் கடலைப்பருப்பு நிலக்கடலை சேர்த்து நன்றாக வதக்கவும். பெரிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் கொள்ளு இட்லியை உதிர்த்து போட்டு நன்றாக வதக்கவும்... அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்கவும்... பின்னர் சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.. சூடான சுவையான ஆரோக்கியமான கொள்ளு உப்புமா ரெடி..
- 3
கொள்ளு இட்லியாகவும் சாப்பிடலாம்..
குழந்தைகளுக்காக இப்படி செய்து கொடுக்கலாம்.. சுவையாக இருக்கும்... உடல் எடை குறைய/தேவையற்ற கொழுப்புகளை கரைக்க இந்த உணவை வாரம் இருமுறை சாப்பிடலாம்... நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
சாமை மிளகு உப்புமா
#pepperமிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
-
-
சீரக சாதம்
#lockdown recipe#goldenapron3#bookமுதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுக்கு நன்றி... குடும்பத்தில் அனைவருக்கும் பாரம்பரிய மருத்துவ உணவுகள் தேடி தேடி சமைத்துக் கொடுக்கின்றேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல். Hemakathir@Iniyaa's Kitchen -
-
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பிரட் உப்புமா
#ஸ்நாக்ஸ் #bookகுழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும். சத்தானதும் கூட .எளிதாக செய்யலாம். Meena Ramesh -
-
More Recipes
கமெண்ட்