பனானா மில்க் ஷேக்#GA4#week4

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897

ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5-10 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. வால்நட்-2
  2. பாதாம்-2
  3. பழுத்த வாழைப்பழம்-1 பெரியது அல்லது 2 சிறியது
  4. பால்-200 மி லி
  5. ஐஸ் கட்டிகள்-சிரிது
  6. சர்க்கரை-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5-10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் வால்நட் பாதாம் அரைத்து கொள்ளவும் அதே ஜாரில் வாழைப்பழம் போட்டு ஒரு பல்ஸ் கொடுக்கவும் மறுபடியும் பாலை ஊற்றி சர்க்கரை போட்டு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்து வைத்த மில்க் ஷேக்கை கிளாஸில் ஊற்றி தேவையான அளவு ஐஸ் கட்டிகள் போட்டு பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897
அன்று

Similar Recipes