மல்டி விட்டமின் சாலட்

எதிர்ப்பு சக்தி உணவுகள்.
முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப் பயிரை கழுவி ஊறவைத்து முளைகட்டி வைக்கவும் இனிப்பு சோளம் வேகவைத்து உதிர்க்கவும். தேங்காய் துருவி வைக்கவும் குடை மிளகாய் பொடியாக அரிந்து வைக்கவும். தக்காளி வெங்காயம் பொடியாக அரிந்து வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் முளைக்கட்டிய பயறு வெங்காயம் துருவிய தேங்காய் சோளம் தக்காளி குடை மிளகாய் இவற்றை போட்டு நன்கு கலந்து விடவும் சாட் மசாலா தூள் 2 ஸ்பூன் போட்டு கலந்து விடவும் தேவைப்பட்டால் தேன் ஒரு ஸ்பூன் விடலாம் அல்லது லெமன் பிழிந்து 3 சொட்டு விடலாம். மிகவும் சுவையான செய்வதற்கு எளிமையான சத்துள்ள சாலட் தயார்.துருவிய கேரட் 3 ஸ்பூன் போட்டால் நன்றாக இருக்கும் என்னிடம் இருப்பதை வைத்து செய்தேன்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்


சப்பாத்தி வெஜிடபிள் ரோல்


புரோட்டின் டிக்கி


வேர்கடலை சாலட்


🥗🥗மேத்தி சாலட்🥗🥗


இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)


கறிவேப்பிலை குழம்பு


முளைக்கட்டிய பச்சைப்பயறு வெயிட் லாஸ் சாலட்


ஸ்வீட் கார்ன் குஸ்கா


தூதுவளை குழம்பு


செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)


முளைவிட்ட பச்சைப்பயறு பானிபூரி (Mulaivitta pachai payaru paanipoori recipe in tamil)


#golden-upron book#3


வேப்பம்பூ வத்தல் குழம்பு


ப்ரூட் சாலட் (Fruit salad)


லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)


பீட்ரூட் வடை😋


ஸ்வீட் பேப்பர் 🌽 (sweet pepper 🌽)


ஃப்ரூட்ஸ் அண்ட் கோக்கனட் நட்ஸ் ஸ்வீட் ஊத்தப்பம்


சுஜி வெஜ் கட்லெட்


க்ரஞ்ச் சோளம்


ஸ்டவ்ட் புடலை


Veg corn soup


மல்டி வெஜ் ரைத்தா (curd)


குக்கும்பர் கேரட் சலட்


சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️


முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா


ப்ரோக்கோலி டிக்கி/Broccoli Tikki


முளைகட்டிய பாசிப்பயறு சாலட்

கமெண்ட்