குல்கந்து ஷேக்

Nisa
Nisa @Nisa3608

#colours3
குல்கந்து உடம்பிற்கு குளிர்ச்சி தரக்கூடியது. வெயில் காலத்திற்கு சூப்பராக இருக்கும். இதில் ஏற்கனவே தேன் இருப்பதால் நான் சர்க்கரை சேர்க்க வில்லை. இதை மிகவும் சுலபமாக வெறும் மூன்று நிமிடங்களில் செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நிமிடங்கள்
2 பேர்
  1. 10 பிஸ்தா
  2. 4-5 முந்திரி பருப்பு
  3. 1 கப் பால்
  4. தேவையான அளவு ஐஸ் க்யூப்
  5. 1 மேஜைக்கரண்டி குல்கந்து

சமையல் குறிப்புகள்

3 நிமிடங்கள்
  1. 1

    குல்கந்து ஷேக் தயாரிக்க மிக்ஸி ஜாரில் பிஸ்தா முந்திரிப் பருப்பு சேர்க்கவும். பால் மற்றும் ஐஸ் க்யூப் சேர்க்கவும். இதை கிரீமியா அரைக்கவும்.

  2. 2

    க்ளாசில் ஊற்றி விருப்பப்பட்டால் நறுக்கிய நட்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nisa
Nisa @Nisa3608
அன்று
I love cooking from my small age...I started to when I was 10...one of my aim was to become a chef but am on another line now...I came to know that there is a platform named Cookpad giving amazing opportunities to everyone who cook... without any hesitation I joined this platform...this is a beautiful place to share your talent...
மேலும் படிக்க

Similar Recipes