அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்

#nutrient2
#book
#goldenapron3
பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.
பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
அத்தி மற்றும் பேரிச்சை -ஐ விதை எடுத்து விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கொள்ளவும்.
- 2
பாலைக் காய்ச்சி ஆறவைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஊறவைத்த அத்தி மற்றும் பேரிச்சை -ஐ மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
- 3
பின் அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து அரைக்கவும். இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடித்து கொள்ளவும்.
- 4
பின் ஐஸ் கட்டிகள் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுத்து சில்லுனு பரிமாறவும்.
- 5
சில்லுனு அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அத்தி மில்க் ஷேக் (Aththi milkshake recipe in tamil)


ஆப்பிள் பேரீச்சம்பழம் மில்க் ஷேக்


லிட்சி மில்க் ஷேக் (Litchi milkshake recipe in tamil)


செவ்வாழை மில்க் ஷேக்


மேங்கோ மில்க் ஷேக்


ஓரியோ மில்க் ஷேக்


மேங்கோ மில்க் ஷேக்


ஸ்ட்ராபெர்ரி க்ரஷ் மில்க் ஷேக்


வெண்ணிலா மில்க் ஷேக் (Vannila milkshake recipe in tamil)


கேரட் மில்க் ஷேக்


வாழைப்பழம் மில்க் ஷேக் (Vaazhaipazham milkshake recipe in tamil)


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)


டேட்ஸ் மில்க்ஷேக் (Dates Milk Shake Recipe In Tamil)


குலுக்கி சர்பத்


பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)


குல்கந்து ஷேக்


மில்க் ஷேக்


*மாதுளம் பழ மில்க் ஷேக்*


நுங்கு மில்க் ஷேக்


ஆப்பிள் மில்க் ஷேக்


தாட்பூட் மில்க் ஷேக் வித் ஐஸ்கிரீம் (Thatboot milkshake with icecream Recipe in Tamil)


தலைப்பு : மில்க் சர்பத்(milk sarbath recipe in tamil)


ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)


பப்பாளிபழ ஸ்மூத்தி\பப்பாயா ஸ்மூத்தி


முழாம் பழம் ஜுஸ் (Muzhambazham juice recipe in tamil)


பைனாப்பிள் ஷேக்


பனானா மில்க் ஷேக்#GA4#week4


ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)


ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)

கமெண்ட்