எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 1/2 பழம்மாம்பழம்
  2. 2 தலைபுதினா
  3. நாலு ஸ்பூன்சீனி
  4. 1 பவுல்ஐஸ் க்யூப்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    1 மாம்பழத்தை எடுத்து சதுரம் சதுரமாக நறுக்கிக் கொள்ளவும் புதினா 2 தலை யை எடுத்து உருவி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஐஸ் க்யூப் 1 பவுல் எடுத்து கொள்ளவும் மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும் அதில் நறுக்கி வைத்திருக்கும் மாம்பழத்தை போடவும்

  3. 3

    அதனுடன் புதினாவை போடவும்

  4. 4

    ஐஸ் கியூபை அதில் போடவும் பின்பு 4 ஸ்பூன் சீனி சேர்க்கவும்

  5. 5

    அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரை மூடி அரைத்துக்கொள்ளவும்

  6. 6

    நன்கு அரைத்து அதை கிளாஸ் ஜாரில் மாற்றிக் கொள்ளவும்

  7. 7

    மேங்கோ மின்ட் ஸ்மூத்தி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

dhivya manikandan
dhivya manikandan @cook_28626946
அன்று

Similar Recipes