மேங்கோ மற்றும் மில்க் அகர் அகர் புட்டிங்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாம்பழத்தை தோள் சீவி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அடித்து கொள்ளவும். அகர் அகர் ஐ தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அகர் அகர் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கரைத்து கொள்ளவும்.
- 3
ஒரு பவுலில் கரைத்து எடுத்த அகர் அகர் கரைசலை பாதி அளவு ஊற்றி இதில் அரைத்து எடுத்த மாம்பழ பேஸ்ட் ஐ ஊற்றி சூடாக இருக்கும் போதே நன்கு கரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
பிறகு இந்த மிக்ஸை தேவையான பாத்திரத்தில் ஊற்றி 15 நிமிடம் ஆற விடவும். இது கையில் ஒட்டாமல் இருந்தால் தயார் நிலையில் உள்ளதாகும்.
- 5
மற்றொரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய வைத்து கொள்ளவும்.பால் காய்ந்த உடன் இதில் தேவையான சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும். பிறகு மீதமுள்ள அகர் அகர் கலவையை சூடாக ஊற்றி நன்கு கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
- 6
பிறகு இதை அப்படியே வைத்து விடவும். தேவைப்பட்டால் பிரிட்ஜில் வைத்து எடுத்து கொள்ளவும்.பிறகு அதை ஒரு தட்டில் திருப்பி எடுத்து கட் செய்து பரிமாறவும். நன்றி
- 7
ஏற்கனவே ஊற்றி வைத்த மாம்பழ மிக்ஸ் மீது லேசாக போர்க் வைத்து கீறி விட்டு அதன் மேல் இந்த அகர் அகர் பால் கலவையை ஊற்றி கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)


முவன்ன அகர் அகர்


மேங்கோ மில்க் ஷேக்


மேங்கோ மில்க் ஷேக்


மேங்கோ கரைமேல் பிரட் புட்டிங்


மாம்பழம் மில்க் கிரீம் புட்டிங்


மேங்கோ மில்க் ஷேக்


அகர் அகர் ஹல்வா


மேங்கோ கஸ்டர்ட் (Mango custard recipe nin


கிர்ணிப்பழ அகர் அகர் (Ghirni palzha agar agar Recipe in Tamil)


ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்


கஸ்டர்டு மில்க் வித் அகர் அகர் (Custard milk with Agar Agar Recipe in Tamil)


ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்


மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)


அகர் அகர் (Agar agar recipe in tamil)


மீன் வடிவ தேங்காய் தண்ணீர் ப்லைன் அகர் அகர்


மேங்கோ பார் (Mango bar recipe in tamil)


மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)


மேங்கோ புட்டிங்(mango pudding recipe in tamil)


அகர் அகர் ஜெல்லோ சியா கிரேமே ஷேக்


மாம்பழ மில்க் ஷேக் (Maambala milk shake recipe in tamil)


மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)


மேங்கோ மில்க் பர்பி


டீ


டபுள் லேயர் ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)


மேங்கோ லஸ்ஸி(Mango lassi recipe in tamil)


மாம்பழ மில்க் ஷேக் (Maammbala milkshake recipe in tamil)


மில்க் புட்டிங்


நுங்கு புட்டிங் (nongu pudiing recipe in Tamil)


மேங்கோ பர்ஃபி (Mango purfi recipe in tamil)

கமெண்ட்