தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1chow chow
  2. 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு,
  3. 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  4. 5 டேபிள் ஸ்பூன் பாசி பருப்பு
  5. 6 காஞ்ச மிளகாய்
  6. 4 பல் பூண்டு
  7. 1/2டீ ஸ்பூன் காயம்
  8. 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு,உளுந்து
  9. உப்பு, தண்ணீர் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கர் வைத்து chow chow சிறிய துண்டுகளா நறுக்கி சேர்க்கவும் அதில் பசி பருப்பு 3 டேபிள் ஸ்பூன், பூண்டு, காயப்பொடி, மஞ்சள் தூள், முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 3 whistle வைக்கவும்

  2. 2

    ஒரு கடாய் வைத்து பருப்பு சேர்த்து, காஞ்ச மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும் அதை தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு உளுந்து, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்பு வேக வைத்த chow chow, அரைத்த விழுது சேர்த்து, உப்பு பொட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்..

  5. 5

    கொதித்ததும் இறக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jessy
Jessy @cook_22554440
அன்று
Kanyakumari

Similar Recipes