*வெண்டைக்காய், புளிக் கூட்டு*

வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- 2
வெண்டைக் காயை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
புளியை தண்ணீரில் ஊறவைத்து, பின் நன்கு கரைத்து வடிகட்டவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், ந.எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும், கடுகு, மிளகாய், தாளித்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வதக்கியதும், வெண்டைக்காய், பூண்டு சேர்த்து, 2 நிமிடம் வேகவிடவும். வெந்ததும், தக்காளி, மிளகாய் தூள், சாம்பார் பொடி, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
- 6
பிறகு புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- 7
புளிவாசனை போய், கூட்டு பதத்திற்கு கொதித்து கெட்டியானதும், மேலே 1 டேபிள் ஸ்பூன், காய்ச்சாத ந.எண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து, நன்கு கலந்து இறக்கி, பௌலுக்கு மாற்றவும்.
- 8
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*வெண்டைக்காய் புளிக் கூட்டு*தயார். தட்டை சுற்றி, வெண்டைக்காய், தக்காளி துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும். இதனை செய்து பார்த்து, அசத்தவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

*கடப்பா காரச் சட்னி*


*முருங்கைக்காய் பால் கறி*


வெண்டைக்காய் மசாலா #i love cooking


*கத்தரிக்காய் வறுவல்*


*வாழைக்காய் வறுவல்*


*தக்காளி, ஊறுகாய்*


*மாங்காய் மசியல்*


*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)


*மாங்காய் ரசம்*


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


வெண்டைக்காய் புளி குழம்பு


*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*


*சேப்பங்கிழங்கு மசியல்*


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*


* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)


*பச்சை மாங்காய் குழம்பு*


*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*


*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)


*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*


*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*


*ஒன்பாட் ரசம் சாதம்*


வெண்டைக்காய் மாங்காய் மண்டி


*புதினா துவையல்*


ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா


*தேங்காய் பால் சாதம்*


*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*


*வாட்டர் மெலோன் ரசம்*


*மைசூர் சட்னி*


வெண்டைக்காய் பொரியல்

கமெண்ட்