கேரட் காபி பாதாமி கேக்

Vaishnavi @ DroolSome @cook_21174279
சர்க்கரை மைதா பேக்கிங் பவுடர் இல்லாமல் செய்யக்கூடிய எளிதான மற்றும் சத்தான கேக். முயற்சி செய்து பாருங்கள் பின்னர் உங்கள் போட்டோ வை கொண்டு கமெண்ட் செய்யுங்கள். #book #carrot
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து பொருட்களையும் ஒன்றாக இணைத்து, பீட்டருடன் நன்றாக கலக்கவும்.
- 2
கலவையை ஒரு கோப்பையில் ஊற்றி ஓவனில் 180° செல்சியஸில் 15 நிமிடம் பேக் செய்யவும்.
- 3
சாப்பிடுவதற்கு முன்பு அதை முழுமையாக குளிர விடவும்
- 4
குறிப்பு: ஈ நோ பதிலாக பேக்கிங் பவுடர் சேர்க்கலாம் நீங்கள் அசைவமாக இருந்தால் ஒரு முட்டையும் சேர்க்கலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக்.


கேரட் கேக்
#carrot#goldenapron3#book


கேரட் புட்டிங்
# Carrot # book


கொக்கோ ஃப்ளேவர் தல்கோனா காபி
#GA4#week8#coffee


கேரட் போளா
# Carrot# book


கேரட் பஜ்ஜி
# Carrot # book


கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு...


Choco cake
#book# nutrients1நானும் லாக்டவுன் ஆரம்பித்ததிலிருந்து கேக் செய்யலாம்னு ட்ரை பண்ணிட்டு இருந்தேன் ஆனால் எனக்கு செய்ய முடியவில்லை ஏனா பேக்கிங் பவுடர் சாக்கோ பவுடர் இதெல்லாம் கிடைக்கலை. அப்புறம் நேற்று தான் கிடைத்து.இது என்னோட ஃப்ரெண்டு புவனேஸ்வரி சொன்ன அளவில் செய்தேன் மிகவும் அருமை மிகவும் அருமை


டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி.


டல்கோனா காபி
#goldenapron3


கேரட் போளி(ஒப்பிட்டு)
#carrot #book


நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)
என் காதல் கணவருக்காக செய்த காதலர்தின ஸ்பெஷல் கேக்!எப்போதும் அன்பானவர்களுக்காக சமைக்கும் போது, அதீத காதலுடன் சமைத்தால், அதில் கிடைக்கும் ருசியோ தனி. சாக்லேட் கேக்கில் இன்ஸ்டன்ட் காபி சேர்ப்பது, விருப்பத்துக்குரியதே..! ஆனால் காபி சாக்லேட் சுவையை அதிகரிக்கும். சிறந்த சாக்லேட் பவுடரை தேர்வு செய்யுங்கள்.#cake


மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3


காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee


சோள ரவை கேக்
#bookமிகவும் எளிமையான சத்தான பொருட்களை கொண்டு நான் புதிதாக முயற்சித்த செய்முறை இது.... வீகன் ஃப்ரெண்ட்லி... மாலை நேரத்தில் சூடான தேநீருடன் ஒரு துண்டு கேக் நல்ல காம்போ


ஸ்பாஞ் கேக்
பேக்கிங் செய்யப்படும் பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய்கொண்டு அதன் உட்பகுதியை கிரீஸ் செய்து கொள்ளுங்கள். சிறிதளவு மைதாவை அந்த பாத்திரத்தில் தூவிக் கொள்ளுங்கள்.மற்றொரு காலி பாத்திரத்தில் தயிர், பொடியாக்கி வைத்த சர்க்கரை , ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் கிளார்க் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும். சிறிது நேரத்தில் சிறு சிறு முட்டைகள் தோன்றும்.இப்போது மைதா ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பிறகு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அந்த கலவையில் எண்ணெய் முழுவதும் உறிஞ்சும் வரை கிளறவும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து மறுபடி கட்டி இல்லாமல் கிளறவும்.இந்த கலவையை நெய் கொண்டு கிரீஸ் செய்த பாத்திரத்தில் போடவும். அந்த பாத்திரத்தை சில நிமிடங்கள் நன்றக தட்டி, மாவு முற்றிலும் எல்லா இடங்களில் பரவும்படி செய்யவும்.இப்போது மாவின் டியூட்டி ப்ரூட்டி மேல் பகுதியில் மற்றும் நறுக்கிய பாதாம் ஆகியவற்றை சேர்க்கவும். குக்கர்10 நிமிடங்கள் சூடாக்கிய பின்னர் , மாவு கிண்ணத்தை குக்கர் வைத்து 35-40 நிமிடங்கள் வேக விடவும். கேக் மிருதுவாக உப்பி வரும்.பிறகு கேக்கை வெளியில் எடுத்து ஆற வைத்து பரிமாறவும்.


இன்ஸ்டன்ட் காபி
#GA4


டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம்.


கேரட் தேங்காய் திரட்டி பால்
#carrot. #book


சாக்லேட் கோல்டு காபி
#குளிர்#book


சாக்லேட் ஐஸ்கீரீம் (Chocolate icecream recipe in tamil)
க்ரீம் இல்லாமல் கோதுமை மாவு மற்றும் பால் கொண்டு செய்யலாம்.


காபி
#book


கேரட் முட்டைகோஸ் பொரியல்
#carrot


கேரட் ஹல்வா
இது ஒரு பாரம்பரிய இந்திய சுவையாகும், அது யாரையும் கவரத் தவறாது. #carrot #book


கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும்


ஹனி ஓட்ஸ் குகீஸ்
குக்கீகளை பேக்கிங் செய்வது ஆறுதலளிக்கிறது, மேலும் குக்கீகள் ஆறுதல் உணவின் மிக இனிமையானவை. உங்கள் நாள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நீங்கள் குக்கீகள் அல்லது கேக்குகளைப் பற்றி பேசத் தொடங்கும்போது ஒரு மறைக்கப்பட்ட புன்னகை இருக்கிறது. #goldenapron3 #book #nutrient1


கேரட் தோசை
#carrot #book


சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக்


காபி கேக் (Coffee cake recipe in tamil)
#cool


புளூ பெர்ரி பேன் கேக்
சுவையான சத்தான எல்லாரும் விரும்பும் புளூ பெர்ரி பேன் கேக்#breakfast

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12221982
கமெண்ட்