சமையல் குறிப்புகள்
- 1
வெந்தக்கீரையை நன்கு கழுவி, சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
கடலை பருப்பு, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைத்து எடுக்கவும்.
- 3
வெங்காயத்தை தட்டி ***(நறுக்க வேண்டாம்)வைத்துக்கொள்ளுங்கள். தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணை சேர்த்து சூடானதும், சீரகம், தட்டி வைத்துள்ள சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து, சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தக்கீரையை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
- 5
பின்னர் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் வேகவிடவும்.
- 6
ஐந்து நிமிடங்கள் வெந்தபின் உப்பு சரிபார்த்து இறக்கவும்.
- 7
இப்போது சுவையான வெந்தயக்கீரை கூட்டு சுவைக்கத்தயாராகிவிடும். இந்த கூட்டு சாதம், புளிக்குழம்பு, வத்தக்குழப்புடன் சாப்பிட சுவையோ சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெந்தயக்கீரை, உருளைக் கிழங்கு மசாலா


மணத்தக்காளி கீரை பொரியல்


வெந்தயக்கீரை அடை


வெந்தயக்கீரை கூட்டு


வெந்தயக்கீரை குழம்பு


தலைப்பு : மணத்தக்காளி கீரை கூட்டு


மணத்தக்காளி கீரை பொரியல்


சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)


செட்டிநாடு பாகற்காய் புளிக்குழம்பு


பிரண்டை பொடி


வெந்தயக்கீரை பொரியல்


துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3


வெந்தய புளிக்குழம்பு


பாகற்காய், உருளைக் கிழங்கு வதக்கல்


வெந்தய கீரை கூட்டு


தலைப்பு : புடலங்காய் கூட்டு


Chow chow கூட்டு


வெந்தயக்கீரை சப்பாத்தி #book


மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


*ஹெல்தி முருங்கை கீரை அடை*


வெந்தயக்கீரை பிரியாணி


பச்சை சுண்டைக்காய் சிறுபருப்பு பொரியல்


ஹோட்டல் ஸ்டைல் கீரை கூட்டு


கறிவேப்பிலை தொக்கு


கருவேப்பிலை புளிக்குழம்பு


சிவப்பு பசலைக்கீரை மசியல்


பச்சை சுண்டைக்காய் குழம்பு


நெல்லை புளியில்லாக் கறி


மணத்தக்காளி காய் மசால்


பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)

கமெண்ட் (6)