சமையல் குறிப்புகள்
- 1
பாலை காய்ச்சவும்.
பால் நன்கு காய்ந்தபின் காரட் சாறு சேர்க்கவும்.
- 2
1 நிமிடம் கழித்து வினிகர் சேர்க்கவும்.
நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி வைக்கவும். - 3
20 முதல் 30 நிமிடம் கழித்து எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.
- 4
பனீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 5
1/2 கப் சீனியை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து அகலமான பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.
- 6
காரட் பனீரை நமக்கு விருப்பமான வடிவத்தில் தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி போட்டு விடவும்.
- 7
அடுப்பை அணைத்து ஆறியபின் ஃப்ரிட்ஜில் குளிர்வித்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காரட் ரசமலாய்
#காரட்


காரட் தேங்காய் பர்ஃபி
#காரட்


காரட் சாலட்
# lock down 2 காரட்தான் இருந்தது.கறி செய்ய போதாது so காரட் சீவி தொட்டுக்கொள்ள ஒரு சாலட் ரெடி பச்சை காய் உடம்புக்கும் நல்லது சமைக்கவும் தேவை இல்லை


பிஸ்தா ரசகுல்லா (Pista rasagulla recipe in tamil)
#pooja


பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்...


காரட் உப்புமா
#காரட்


ஸ்ட்ராபெர்ரி ரசகுல்லா(Strawberry Rasagulla recipe in Tamil)
#book


காரட் ஹல்வா
#colours1


ரசகுல்லா
#cookwithmilk


காரட் கீர்
#frindship day


ஈஸியான ரசகுல்லா
#cookwithmilk


காரட் ரெசிபி
#book#lock down


காரட் தோரன்


காரட் சாதம்
#lock down,book


ரோஸ்மில்க் ரசகுல்லா (rosemilk rasgulla recipe in tamil)
ரசகுல்லா ஒரு தனித்துவமான இனிப்பு. அதிலும் ரோஸ்மில்க் ஃபிளேவர் சேர்ப்பதால் சுவையும் நறுமணமும் மேலும் அதிகரிக்கும் #Thechefstory #Atw2


மாம்பழ ரசகுல்லா
#India


திரிந்த பால் ஸ்வீட் (Curdled milk sweet recipe in tamil)
#m2021


பன் காரட்
#everyday4 #cwc


ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24


டல்கோனா காஃபி
#goldenapron3


ரசமலாய் (rasamalai recipe in Tamil)
#goldenapron3#book


கிரீமி காரட் டிப்!
#சட்னி&டிப்ஸ்


ரசகுல்லா
#prettyplatezz


டெல்லி காரட் அல்வா
#m2021 challenge


ரசகுல்லா சப்ஜி (Rasgulla recipe in tamil)
#buddy


ரோஸ்போரா ஸ்வீட்
# deepavali # kids2


பிரட் பால்கோவா
#leftover


பெங்கால் ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
#RD


ரவை பணியாரம்
# Book


கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12302529
கமெண்ட்