எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

12 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 3 மாங்காய்
  2. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1/2டீ ஸ்பூன் காயம் பொடி
  4. நல்லஎண்ணை தேவைக்கு
  5. 5 சின்ன வெங்காயம்
  6. உப்பு தேவைக்கு
  7. 1 ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

12 மணி நேரம்
  1. 1

    மாங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    பின்பு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    காயப்பொடி, நல்லஎண்ணெய் சேர்த்து கலந்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்

  4. 4

    நன்கு ஊறியதும் நல்லெண்ணையில் சின்ன வெங்காயம், கடுகு, காஞ்சமிளகாய் சேர்த்து தாளித்து ஊறவைத்த மாங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும்

  5. 5

    ஒரு காற்று போகாத பாத்திரத்தில் அடைத்து பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

jessy mol
jessy mol @jessymol
அன்று

Similar Recipes