குதிரைவாலி ஸ்ப்ரவுட்ஸ் புலாவ்

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

குதிரைவாலி ஸ்ப்ரவுட்ஸ் புலாவ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1+1 டீஸ்பூன் நெய் &எண்ணெய்
  2. பட்டை,லவங்கம்,ஏலக்காய்& பிரிஞ்சி இலை
  3. 5முந்திரி பருப்பு
  4. 1 வெங்காயம்
  5. 2பச்சை மிளகாய்
  6. 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1கப் முளைக்கட்டிய பச்சை பயிறு
  8. 1 கப் குதிரைவாலி அரிசி
  9. 1கப் தேங்காய்ப் பால்
  10. 1.5 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குதிரைவாலி அரிசியை வெறும் கடாயில் வறுத்து அதை நன்கு கழுவி வைக்கவும்.

  2. 2

    குக்கரில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை முந்திரி தாளித்து,பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

  3. 3

    புதினா இலையுடன் முளைக்கட்டிய பயிரையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  4. 4

    தேவைக்கேற்ப உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் 1 கப் தேங்காய் பால் மற்றும் 1.5கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 5 விசில் விடவும்.

  5. 5

    போட்டோ எடுக்க மறந்து விட்டேன்.அதனால் மீதமிருக்கும் புலாவ் வைத்து போட்டோ எடுத்தேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes