சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காய் தோள் சீவி நன்றாக கழுவி சுத்தம் செய்து அதன் உள் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பாசிப்பருப்பு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விடவும்.பின்னர் சுரைக்காய் ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து கிளறவும்.
- 3
இதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து மூடி போட்டு 2 அல்லது 3 விசில் விட்டு இறக்கவும். சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும். சுரைக்காய் பருப்பு கூட்டு தயார். சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam
இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
கமெண்ட்