சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸ் ஐ நார் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய பீன்ஸ் உடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்
- 4
பீன்ஸ் வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
- 5
ஆரோக்கியமான பீன்ஸ் பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)
#GA4#Week18#Franch Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12400197
கமெண்ட்