மேங்கோ கரைமேல் பிரட் புட்டிங்

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தவாவில் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து உருக்கவும் சர்க்கரை கேரமல் கலருக்கு வந்ததும் அதை உடனடியாக புடிங் செட் பண்ற பாத்திரத்துக்கு மாற்றவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில்கால் கப் மாம்பழத்தை நன்றாக அரைக்கவும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் 5 பிரெட் ஸ்லைஸை பொடித்து வைக்கவும்
- 4
வாணலியில் ஒரு கப் பிளஸ் 2 டேபிள் ஸ்பூன் பாலை காய்ச்சவும் அதனுடன் 6 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் காய்ச்சவும்
- 5
அதனுடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்றாக காய்ச்சவும்
- 6
பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 7
அதனை பால் கலவையுடன் நன்றாக கலக்கவும்
- 8
பொடித்த பிரெட் தூள் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து விடவும் சரியாக பத்து நிமிடங்கள் வரை ஆகும் அடுப்பை அனைத்து விட்டு கேரமல் செட் செய்த பாத்திரத்திற்கு மாற்றவும்
- 9
ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும் அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி செட் செய்த பாத்திரத்தை அதன் மேல் வைக்கவும் அல்லது ஒரு மூடியால் அதனை மூடவும் பின் இட்லி பாத்திரத்தை மூடவும் 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஆகும் அடுப்பை அணைத்து விட்டு அதனை எடுத்து ஆறவிடவும்
- 10
நன்றாக ஆறியதும் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் வரை கூல் செய்யவும் மேங்கோ கேரமெல் பிரட் புட்டிங் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரட் புட்டிங்


கேரமல் ரவா பிரட் புடிங் (Caramel rava bread pudding recipe in tamil)


பிரெட் புட்டிங்


மேங்கோ மற்றும் மில்க் அகர் அகர் புட்டிங்


பிரெட் டேட் டெசர்ட் (Bread date desert Recipe in Tamil)


கேரட் நட்ஸ் புட்டிங்


பிரட் அல்வா


மிக்ஸட் ப்ரூட் கஸ்டட் (Mixed fruit custard recipe in tamil)


ஃப்ரூட் கஸ்டர்டு


பால் பிரட்


ரவை புட்டிங்


மேங்கோ கிலேஸ் கேக்


ரவா புட்டிங் கேக்


பாதாம் ப்ரூட் கஸ்டட்


சில்லி பன்னீர்


பிரட் மலாய்


ரவை பிரட் குலாம் ஜாமுன்


மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)


ஷாகி துக்கடா


ஃப்ரூட் கஸ்டர்டு (Fruit custard recipe in tamil)


கேரமெல் கஸ்டர்டு புடிங்


கோதுமை ஐஸ்கிரீம்


மேங்கோ மில்க் ஷேக்


ஆரஞ்சு புட்டிங் (Orange pudding recipe in tamil)


கஸ்டர்ட் புட்டிங்


எக்லெஸ் மேங்கோ கேக்(eggless mango cake recipe in tamil)


#carrot#book கேரட் ஹனி கேக்


கோதுமை சாக்லேட் கேக்


மிளகு பால்


பிரட் டோஸ்ட்

கமெண்ட்