சமையல் குறிப்புகள்
- 1
ப்ரட் ஸ்லைஸ் ஐ சதுர வடிவில் கட் செய்து ஒரு நாள் முழுவதும் திறந்த வாக்கில் வைத்து சற்று ப்ரட் ஐ காய விடவும் பின் சூடான நெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 2
ஆப்ரிகாட் பழத்தை வெதுவெதுப்பான நீரில் அரை மணி நேரம் வரை ஊறவிட்டு இரண்டு பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும் மீதமுள்ள பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 3
சுகர் சிரப் செய்ய: சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள ஆப்ரிகாட் பழ விழுதை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறி இறக்கவும்
- 4
பின் பொரித்து வைத்துள்ள ப்ரட் ஐ சுகர் சிரப்பில் 40 நொடி ஊறவிட்டு எடுத்து பவ்லில் அடுக்கவும் பின் பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்
- 5
ரபடி செய்முறை: நான்ஸ்டிக் பேனில் 3/4 கப் பாலை ஊற்றி கொதிக்க விடவும் மீதமுள்ள பாலில் (காய்ச்சி ஆறவைத்த பால்) கார்ன்ப்ளார்,பால் பவுடர்,மற்றும் தண்டாய் மசாலா பவுடர்,ஆகியவற்றை தனித்தனியாக பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்
- 6
பால் இரண்டு முறை கொதித்ததும் கரைத்து வைத்துள்ள கார்ன் ப்ளார் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்
- 7
ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டு கரைத்து வைத்துள்ள பால் பவுடர் கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 8
சற்று கொதித்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 9
சற்று திக்கானதும் கரைத்து வைத்துள்ள தண்டாய் மசாலா பவுடர் கரைசலை ஊற்றி விஸ்க் கொண்டு கட்டியில்லாமல் நன்கு கிளறவும்
- 10
பின் பொடியாக நறுக்கிய ஆப்ரிகாட் பழத்தை சேர்த்து நன்கு கிளறவும் ரபடி பதத்தில் வந்ததும் சிறிது நெய்யில் கரகரப்பாக உடைத்த நட்ஸ் ஐ சேர்த்து வறுத்து போட்டு கிளறி இறக்கவும்
- 11
பின் குளிர்வித்த ப்ரட் கலவை மேல் பரவலாக ஊற்றவும்
- 12
கொப்பரை தேங்காய் துருவலை சுகர் சிரப்பில் வேறு வேறு கலர் சேர்த்து நன்கு கிளறி இரண்டு மணி நேரம் வரை வெயிலில் காயவைத்து எடுத்து ஸ்டோர் பன்னவும்
- 13
பின் அதன் மேல் ஆரஞ்சு பச்சை மஞ்சள் கொப்பரை துருவல் ஐ தூவி விடவும்
- 14
பின் கடைசியாக ரோஸ் நிற கொப்பரை துருவல் ஐ தூவி பிரிட்ஜில் 2 மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்
- 15
இதை விருந்து பார்ட்டியில் சின்ன சின்ன ட்ரேயில் செட் செய்து பரிமாறலாம்
- 16
சுவையான குளிர்ச்சியான ஷாகி துக்கடா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)


ரசமலாய்


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்


மக்கன் பேடா (Makkan Beda Recipe in Tamil)


ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)


தேங்காய் பர்பி (Thengai Barfi Recipe in TAmil)


கஸ்டர்ட் புட்டிங்


பலுடா (falooda recipe in Tamil)


தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)


ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil)


ப்ரூட் கஸ்டர்ட்


ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)


பிரெட் டேட் டெசர்ட் (Bread date desert Recipe in Tamil)


ரசமலாய் (Rasa Malai Recipe in Tamil)


கேரட் கேக் (Carrot cake Recipe in Tamil)


கேசர் கலாகந்த் (Kesar kalakand recipe in tamil)


ஆல்மண்ட் கஸ்டர்ட் கேக் (Almond custard cake recipe in tamil)


பலூடா


ஜாம் ரோல் கேக் (Jam roll cake recipe in tamil)


கேஎப்சி ஸ்டைல் வெஜ் ஸ்ட்ரிப்ஸ்


முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


காஜீ ரோஸ் பர்பி(cashew rose burfi recipe in tamil)


குல்பி (Kulfi recipe in tamil)


பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்


ப்ரூட் கேக் (Fruit cake recipe in tamil)


மேங்கோ கரைமேல் பிரட் புட்டிங்


சுஜி ஆப்ரிகாட் டிலைட் (Sooji apricot Delight Recipe in Tamil)


கோல்ட் காபி


மாங்காய் ஜெல்லி (Maankaai jelli recipe in tamil)


குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)

கமெண்ட் (7)