வீட் பிரெட் டோஸ்ட்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#CB
குழந்தைகளுக்கு பிரெட் என்றாலே மிகவும் பிடிக்கும்.அதிலும் டோஸ்ட் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.செய்வதும் மிக மிக சுலபம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4பேர்
  1. 12வீட் பிரெட் ஸ்லைஸ்
  2. தேவைக்குநெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை சிறு தீயில் வைத்து தோசைக் கல்லில் பிரெட் ஸ்லைஸை போட்டு நெய் தடவவும்.

  3. 3

    ஒரு பக்கம் நன்கு சிவந்ததும், திருப்பி போட்டு, டோஸ்ட் செய்யவும்.

  4. 4

    அனைத்தையும் டோஸ்ட் செய்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு ஹாட் பேக்கில் எடுக்கவும்.

  5. 5

    தட்டில் வைக்கவும்.இதற்கு ஜாம் நன்றாக இருக்கும்.இப்போது, டேஸ்ட்டான, சுலபமான,* வீட் பிரெட் டோஸ்ட்* தயார்.வீட் என்பதால் மிகவும் சத்தானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes