கோங்குரா பச்சிடி (புளிச்சகீரை)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#arusuvai 4
கோங்குராவில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் நிறைய உள்ளது. இந்த கீரையில் வைட்டமின் C அதிகம் உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பதினைந்து நிமிடம்
  1. 2கப் சுத்தம் செய்த கோங்குரா கீரை
  2. 1/2கப் தோல் நீக்கிய பூண்டு
  3. 10வற்றல் மிளகாய்(காரம் அவரவர் விருப்பம்)
  4. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  6. 1டீஸ் ஸ்பூன் கடுகு
  7. 1/2டீஸ் ஸ்பூன் வெந்தயம்
  8. உப்பு விருப்பப்படி
  9. 3டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

பதினைந்து நிமிடம்
  1. 1

    முதலில் கீரை இலைகளை பிரித்து எடுத்து, நன்கு கழுவி ஈரம் போகும் படி பேன் காற்றில் உலர்த்தவும்.

  2. 2

    வெள்ளைப் பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மிளகாய் வற்றல், வெந்தயம், கடுகு சேர்த்து, வெறும் வாணலியில் வறுத்து, பொடி செய்து வைக்கவும்.

  4. 4

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் போட்டு வெடித்ததும், உரித்து வைத்துள்ள பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  5. 5

    பின்னர் கோங்குராவை சேர்த்து வதக்கி, பொடித்து வைத்துள்ள பொடி, கொஞ்சம் தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.

  6. 6

    ஒரு ஐந்து நிமிடம் வதக்கியவுடன் எண்ணை பிரிந்து வரும் சமயம் உப்பு சரி பார்த்து இறக்கவும்.

  7. 7

    இப்போது சுவையான கோங்குரா பச்சிடி சுவைக்கத் தயார்.

  8. 8

    சத்தத்துடன் கலந்து சாப்பிட சுவையான இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes