சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senaikilanku masala varuval recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
  1. 1/4கிலோ சேனைக்கிழங்கு
  2. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1டீஸ்பூன் மல்லித்தூள்
  4. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1டீஸ்பூன் 1டீஸ்பூன் காரம் மசாலா
  6. 1/2டீஸ்பூன்அம்சூர் பவுடர்
  7. 3டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  8. 1டேபிள் ஸ்பூன் சோம்பு
  9. ஒரு மிளகாய் வற்றல்
  10. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    சேனைக்கிழங்கை தோல் உரித்து, சதுரமாக வெட்டி, ஆவியில் (இட்லி பாத்திரத்தில்) வேகவிடவும். முக்கால் பாகம் வெந்தவுடன் இறக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணை ஊற்றி, சோம்பு, மிளகாய் வற்றல், கறிவேப் பிலை, மேலே சொன்ன எல்லா பொடிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  3. 3

    பின்னர் வெந்த சேனைக்கிழங்கை சேர்த்து வதக்கி, தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த பேஸ்ட், உப்பு கலந்து வதக்கி, கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

  4. 4

    ஐந்து நிமிடங்கள் கழித்து, வதக்கி உப்பு சரி பார்த்து இறக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான, கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு மசாலா வறுவல் சுவைக்கத்தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes