*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*

மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- 2
தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், மாங்காயை துருவிக் கொள்ளவும்.
- 3
கடாயில், நெய், எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், க.பருப்பு, உ.பருப்பு, போட்டு கருகாமல் சிவந்ததும், கீறின ப.மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.
- 4
தாளித்ததும், முந்திரி, ம.தூள், உப்பு போட்டு வதக்கவும்.
- 5
பிறகு தக்காளி, மிளகாய் தூள், சேர்க்கவும்.
- 6
அடுத்து தேங்காயை சேர்க்கவும்.
- 7
பின் மாங்காயை சேர்க்கவும்.
- 8
அனைத்தையும் நன்கு கிளறவும்.
- 9
சாதத்தை உதிரியாக வடித்து சேர்த்து ஒன்று சேர சாதம் உடையாமல் கிளறி அடுப்பை நிறுத்தி விட்டு, பெருங்காயத்தூள், 1 ஸ்பூன் நெய் சேர்த்து, இறக்கவும்.
- 10
இறக்கினதும், பௌலுக்கு மாற்றவும்.
- 11
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*தக்காளிதேங்காய், மாங்காய், சாதம்*தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*


*மாங்காய் ரசம்*


*சேப்பங்கிழங்கு மசியல்*


*மாங்காய், தேங்காய், துவையல்*


*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*


*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*


*மாங்காய் மசியல்*


*தேங்காய் பால் சாதம்*


* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)


*பச்சை மாங்காய் குழம்பு*


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*


*வாழைக்காய் வறுவல்*


*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*


* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)


*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*


*ஒன்பாட் ரசம் சாதம்*


*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)


தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு


*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)


*தக்காளி, ஊறுகாய்*


பிரெட், போஹா உப்புமா (bread poha upma recipe in Tamil)


*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)


*ஓட்ஸ் வித் ஆப்பிள் கீர்*(oats apple kheer recipe in tamil)


*ஹரியாலி வெஜ் கிரேவி*


டமேட்டோ கிரேவி


*நுங்கு, இளநீர், ஜூஸ்*


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)


தக்காளி சாதம் /Tomato Rice


தக்காளி சாதம்🍅


*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*

கமெண்ட் (3)