மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)

Soulful recipes (Shamini Arun) @cook_22494547
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பானில் பாலை ஊத்தி நன்கு காய்ச்சவும்
- 2
பால் பொங்கி பின் அது வந்த ஆரம்பிக்கும் பால் பாதியாக குறையும்போது சக்கரை சேர்க்கவும்
- 3
அதை நன்றாக கிளறவும் ஓரங்களில் ஒட்டி வருவதை சுரண்டி பாலில் போடவும்
- 4
சரியான பதத்துக்கு வரும்போது nuts சேர்க்கவும்
- 5
பின் அதனை நன்றாக ஆறவிடவும்
- 6
ஆறியதும் மாம்பழ சாறு(pulp) சேர்க்கவும் நன்றாக காலத்து விடவும்
- 7
ஒரு கப் இல் அதனை ஊற்றி அதன்மீது மாம்பழ துண்டு மற்றும் nuts சேர்த்து பரிமாறவும்
- 8
அறை வெப்பநிலை அல்லது பிரிட்ஜ் இல் வைத்து பரிமாறலாம்
- 9
மேங்கோ rebdi ரெடி
- 10
குறிப்பு : வேண்டுமானால் சக்கரைக்கு பதில் condensed milk பயன்படுத்தலாம்
வேண்டுமானால் ஏலக்காய் தூள் சேர்க்கலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேங்கோ லஸ்ஸி(Mango lassi recipe in tamil)
#mango #goldenapron3 #nutrient3 மாம்பழத்தில் நார் சத்து உள்ளது


மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது )


மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது


Mango fritters (Mango fritters recipe in tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது.


Mango pie (Mango pie Recipe in Tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது.


மேங்கோ மூஸ் (Mango mousse recipe in tamil)
#mango #book #goldenapron3


Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது .


மேங்கோ கஸ்டர்ட் (Mango custard recipe nin
#mango#nutrient3


மேங்கோ பலுடா (Mango falooda Recipe in Tamil)
#mango#nutrient3மாம்பழத்தில் குறைந்த கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அயன் விட்டமின் ஏ சி இ மற்றும் கால்சியம் நிறைந்தது


மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது )


மேங்கோ பர்ஃபி (Mango purfi recipe in tamil)
#mango#nutrient3


மேங்கோ பார் (Mango bar recipe in tamil)
#mango#nutrient3


* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது.


மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3


மேங்கோ புட்டிங் (Mango pudding recipe in tamil)
#Mango#Goldenapron3#Book


மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family


Mango ladoo (Mango laddo recipe in tamil)
#Mango #Family


மேங்கோ கத்லி
#3m


மாம்பழம் சப்ஜா புட்டிங் (Maambala sabja pudding recipe in tamil)
#mango


மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3


மேங்கோ ஜெல்லி (Mango jelly recipe in tamil)
#mango#goldenapron3


* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)
#newyeartamilஇது மாம்பழ சீசன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இதில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும்,இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது.


மாம்பழ குங்குமப்பூ ஜாம் (Maambala kunkumapoo jam Recipe in tamil)
#mango #nutrient3


Mango shrikhand (Mango shrikhand recipe in tamil)
#Mango


மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி....


மேங்கோ ரசகுல்லா (Mango rasakulla recipe in tamil)
மாம்பழக் கூழை வைத்து செய்யக்கூடிய முறை இனிப்பு செய்து பாருங்கள் உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். #book #family #nutrient3


மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango


தர்பூசணி அல்வா (Tharboosani halwa recipe in tamil)
#family #nutrient3 தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகம் உள்ளது.... குழந்தைகளுக்கு இது ரொம்ப புடிக்கும் என் குழந்தை இதை விரும்பி சாப்பிட்டான்


பச்சை திராச்சை ஜூஸ் (Pachai thirachai juice Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 திராச்சையில் நார்சத்து உள்ளது


Mango kulfi🍡🍡 (Mango kulfi recipe in tamil)
#mango #book குழந்தைகள் ஐஸ்கிரீம்வேண்டும் என்று கேட்டதால் மாம்பழத்தில் குல்பிசெய்தோம். 🍡🍡

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12572460
கமெண்ட்