சிக்கன் குர்மா கேரளா style (kerala style chicken kurma recipe in tamil)

சிக்கன் குர்மா கேரளா style (kerala style chicken kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடித்து எடுக்கவும்
- 2
2 பச்சை மிளகாய், சிறிது மல்லி இலை, மஞ்சள், மிளகாய் தூள், மிளகு தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணிர் விட்டு அரைத்து எடுக்கவும்
- 3
அதனை சிக்கனில் சேர்த்து 1 மணிநேரம் ஊறவிடவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்
- 5
வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் அதான் பச்சை வாசனை போனதும்
- 6
தக்காளி சேர்க்கவும் பின் பாதி கரம் மசாலா நாம் பொடித்ததிலேருந்து சேர்க்கவும்
- 7
தக்காளி நன்கு மசிந்ததும் சிக்கன் சேர்க்கவும் பின் மூடி வைத்து வேக விடவும் சிக்கெனெலிருந்து வரும் தண்ணிரில் சேர்த்து நேரம் வேக விடவும் பின் தேவையான தண்ணிர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
- 8
ஒரு மிக்ஸில் தேங்காய், காச காச,முந்திரி, தண்ணிர் சேர்த்து அரைத்து எடுக்கவும் அதனை சிக்கனில் சேர்க்கவும்
- 9
கொதிக்கவிடவும், தேவையான உப்பு சேர்க்கவும் வெந்ததும் அதில் மீதி கரம் மசாலா மற்றும் மல்லி இலை சேர்த்து இறக்கவும்
- 10
சிக்கன் குர்மா ready
- 11
குறிப்பு : உங்களுக்கு கரம் அதிகம் தேவைப்பட்டால் பச்சை மிளகாய் அல்லது மிளகு தூள் சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
-
-
டோப்பு வெஜ் குர்மா.. (Tofu veg kurma)
#magacine 3 - சோயாவில் நிறைய ப்ரோட்டின், கால்சியம், அயன், ஜிங்க அப்படி நிறைய உடல் ஆரோகியத்துக்கு உகந்த சத்துக்கள் இருக்கிறது.. சோயா பன்னீரைத்தான் டோப்பு என்கிறார்கள் அதை வைத்து ரெஸ்டூரண்ட் ஸ்டைல் காய் சேர்த்து குர்மா செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
கேரளா தட்டுக்கடை சிக்கன் fry (Kerala thattukadai chicken fry Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3(சிக்கன் வைட்டமின் - B3) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)
கேரளாவின் மிக முக்கியமான உணவு இது. இதை அவர்கள் புட்டு ஆப்பம்,இடியாப்பம் போன்றவற்றிற்கு பிரதானமான side dish ஆக எடுத்துக் கொள்வார்கள். கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. Meena Ramesh -
-
-
-
-
கறிவேப்பிலை பிச்சுபோட்ட சிக்கன் (Kariveppilai pichu potta chicken recipe in tamil)
#family #nutrient3 கறிவேப்பிலையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. நார்ச்சத்து, இரும்பு சத்தும் உள்ளது.. Muniswari G -
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
-
Dhaba Style Aloo Chole (Dhaba style aloo chole recipe in tamil)
#family #nutrient3 must try😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
-
More Recipes
கமெண்ட்