டேட்ஸ் அன்ட் நட்ஸ் பால்ஸ் (Dates and nuts balls recipe in tamil)

Nandu’s Kitchen @cook_19890350
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, சர்க்கரை, பால் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
- 2
டேட்ஸ் மற்றும் பாதாம் பகுதியாக முறித்து எடுத்து கொள்ளவும்
- 3
இனி டேட்ஸ் உள்ளே பாதாம் வைத்து அடைத்து வைக்கவும், பின்னர் இதை மாவில் ஐந்து நிமிடம் முக்கி வைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் சுடாக்கவும், இனி இதில் முக்கி வைத்த டேட்ஸ் பொரித்து எடுக்கவும்
- 5
பொன்நிறமாக பொரித்து எடுக்கவும்
- 6
சுவையான சூடான டேட்ஸ் அன்ட் நட்ஸ் பால்ஸ் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக்.


டேட்ஸ் & நட்ஸ் பால்ஸ் (dates & Nuts BAlls Recipe in Tamil)
#book


டேட்ஸ் நட்ஸ் ராகி பர்பி (Dates nuts raagi burfi recipe in tamil)
#arusuvai3


டேட்ஸ் கேக் / ஈத்தபழ கேக்(dates cake recipe in tamil)
#made2


டேட்ஸ் நட்ஸ் ரோல் (Dates nuts roll recipe in tamil)
#arusuvai3


ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ்(oats and nuts cookies recipe in tamil)
#welcome


டேட்ஸ் லட்டு (Dates laddo recipe in tamil)
வீட்டிலுள்ள நட்ஸ்கொண்டு சத்தான லட்டை


*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது.


வாழைப்பழ பால்ஸ் (Vaazhaipazha balls Recipe in Tamil)
#nutrient3#book


செவ்வாழை பழ நட்ஸ் கோகோ கேக் (Red banana nuts coco cake recipe in tamil)
#Ct


டேட்ஸ், நட்ஸ் கீர் (dates nuts gheer recipe in tamil)
#goldenapron3Dessert


நாட்டு சர்க்கரை நட்ஸ் கேக் (Brown sugar nuts cake recipe in tamil)🍰
#Grand1


Dates Mug Cake (Dates Mug Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #mugcake #Dates #wheatcake


கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.


டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)
#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்...


ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது.


டேட்ஸ் டிலைட்
#எஞ்சியவைஎஞ்சியுள்ள டேட்ஸ் கொண்ட ஆரோக்கியமான பால் ஷேக் ஜாம்


ப்ரட் & ஓட்ஸ் கேக் (Bread and oats cookies recipe in tamil)


Dates Cookies (Dates cookies recipe in tamil)
#arusuvai3


கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)
கோதுமை சேர்த்துள்ள இந்த கேக்கில் நார்சத்து மிகவும் உள்ளது. பாதாம், வால்நட், நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணை சேர்த்துள்ளது.இரும்பு சத்தும் உள்ளது. #nutrient 3


* கோவா, டேட்ஸ் குல்ஃபி*(க்ரீன் கொய்யா பழம்)(dates and guava kulfi recipe in tamil)
#made2எனது குடும்பத்தாருக்கு, நான் செய்யும் குல்ஃபி மிகவும் பிடிக்கும்.வித்தியாசமாக, க்ரீன் கொய்யா பழம், பேரீச்சை வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.அனைவருக்கும் பிடித்திருந்தது.எனக்கு 7 குல்ஃபி வந்தது.


நட்ஸ் ரொட்டி (nuts roti)
#GA4 #week25


பனானா மிக்ஸட் நட்ஸ் கேக் (Banana mixed nuts cake recipe in tamil)
#CF9


நட்ஸ் கேக்(nuts cake recipe in tamil)
#CF9


மைதா ட்ரய் புரூட்ஸ் பால்ஸ் (Maida dryfruits balls recipe in tamil)
#GA4 #Week9 #Dryfruits #Maida


பேரீச்சம் வாழை பழ கேக் (Pericham vaazhaipazha cake recipe in tamil)
#nutrient3


பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)
#bake


வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)
#goldenapron3#அறுசுவை இனிப்பு


மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12588359
கமெண்ட்