எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் டேட்ஸ்
  2. 1/4கப் ராகி மாவு
  3. 1/4கப் நட்ஸ்(பாதம், முந்திரி பருப்பு, முந்திரி பழம்)
  4. 3 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வானெலியில் ராகி மாவை வறுத்து எடுத்து கொள்ளலாம்.

  2. 2

    டேட்ஸ் ஐ கொட்டை நீக்கி அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதுடன் ராகி மாவையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    நட்ஸ் ஐ பொடியாக நறுக்கி வானெலியில் நெய் விட்டு வறுக்கவும். பின்பு அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும். வதக்கிய கலவைஆறியதும் ஒரு தட்டில் நெய் கொஞ்சம் தடவி அதில் பரப்பி வேண்டிய வடிவில் கட் செய்து கொள்ளலாம். சத்தான பர்பி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes