டேட்ஸ், நட்ஸ் கீர் (dates nuts gheer recipe in tamil)

Natchiyar Sivasailam @cook_20161045
#goldenapron3
Dessert
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
பேரிச்சம் பழம், பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு வகைகளை தனித்தனியாக வெந்நீரில் ஊற வைக்கவும்.
- 3
ஊறியதும் ஒரு மிக்சி ஜாரில் அனைத்தும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 4
அரைத்த விழுதை மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
கொதித்ததும் ஒரு கப் மில்க் மெய்ட் சேர்த்து கலந்து இறக்கவும். கீர் ரெடி.
- 6
கீரை சூடாகவோ அல்லது ஆறியதும் ஃப்ரிட்ஜில் குளிர வைத்தோ பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ட்ரை ஃப்ரூட்ஸ் கீர் (Dry Fruits GHeer Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பிஸ்


ட்ரை ப்ரூட் டேட்ஸ் சூமூதி (dry fruit dates smoothi recipe in tamil)
#week3#goldenapron3


டேட்ஸ் & நட்ஸ் பால்ஸ் (dates & Nuts BAlls Recipe in Tamil)
#book


*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


ரோஸ் பேடா (Rose Peda Recipe in TAmil)
#தீபாவளிரெசிப்பிஸ்


அரபு நாட்டின் ஸ்பெஷல் குனாஃபா (khunafa recipe in tamil)
#goldenapron3


டேட்ஸ் லட்டு🌴🌴 (Dates laddo recipe in tamil)
#book #nutrient3 #family


டேட்ஸ் சிரப் (Dates syrp Recipe in tamil)
#book


பிரட் பிஸ்தா ரோல்ஸ் (Bread pista rolls recipe in tamil)
#arusuvai 1


ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)
#nutrient3#Bookபிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
#laddu #Sweet


டேட்ஸ் நட்ஸ் ராகி பர்பி (Dates nuts raagi burfi recipe in tamil)
#arusuvai3


பேரிச்சம்பழம் பர்ஃபி (Peritchampazham burfi recipe in tamil)
#pooja


டேட்ஸ் நட்ஸ் ரோல் (Dates nuts roll recipe in tamil)
#arusuvai3


அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக்.


சப்போட்டா மில்க் ஷேக் (Sappotta milkshake recipe in tamil)
#GA4#week4


ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் (Apple dates kheer recipe in tamil)
#Kids2ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் சத்தானது. ஏனென்றால் இதில் ஆப்பிள் , முந்திரிப் பருப்பு , பேரிச்சம்பழம் இவை அனைத்துமே சத்தானது.குழந்தைகளுக்கு இது மாதிரி வித்தியாசமா கீர் செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.


கற்றாழை கீர்
#குளிர் #book


பப்பாளி தேன் நட்ஸ் மில்க் ஷேக் (Papaya honey nuts milk shake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தின் விழுதுடன் தேன், பால் மற்றும் பாதாம், பிஸ்தா, கன்டென்ஸ்டு மில்க் கலந்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக உள்ளது.#GA4 #Week4


டேட்ஸ் லட்டு (Dates laddo recipe in tamil)
வீட்டிலுள்ள நட்ஸ்கொண்டு சத்தான லட்டை


டேட்ஸ் ட்ரைப்ருட் பீனட் லட்டு
#arusuvai3


குல்பி ஜஸ் (Kulfi Juice Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 2


பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)
#nutrient3


டேட்ஸ் அன்ட் நட்ஸ் பால்ஸ் (Dates and nuts balls recipe in tamil)
#nutrient3


நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM


வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
#book #goldenapron3


நட்ஸ் பால் (Nuts ball Recipe in Tamil)
#nutrient2 #book


ஷாஹி துக்கடா (Shaki thukkada recipe in tamil)
#the.Chennai.foodie


கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்...

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11484762
கமெண்ட்