கோவைக்காய் ப்ரை (Kovaikkai Fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோவைக்காயை கழுவி வட்ட வடிவமாக நறுக்கி வைக்கவும்.பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் 4 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1/2 டீஸ்பூன்,சீரகம் 1/2 டீஸ்பூன் தாளிக்கவும்.
- 2
கறிவேப்பிலை பெருங்காயம் சிறிது சேர்த்து நறுக்கிய பெரியவெங்காயம் வதக்கி தக்காளி சேர்க்கவும்.வதக்கிய பிறகு மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1 டீஸ்பூன்,உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- 3
நறுக்கிய கோவைக்காயை சேர்க்கவும்.2 நிமிடம் வதக்கி விடவும்.தண்ணீர் சிறிது தெளித்து அடுப்பை சிம்மில் வைத்து கோவைக்காயை மூடி வைக்கவும்.
- 4
திறந்து வதக்கி ரசப்பொடி 1/2 டீஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.சுவையான கோவைக்காய் ப்ரை ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காரசாரமான சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
கோவைக்காய் ப்ரை
சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான ப்ரை Vaishu Aadhira -
-
சக்கரவள்ளி கிழங்கு பொரியல் (Sakkarai valli kilangu poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
#apஆந்திரா சமையலில் கோவைக்காய் மிகவும் முக்கியமான உணவாகும்.இன்று கோவைக்காய் ப்ரை செய்துள்ளேன்.வேர்க்கடலையை உப்பு காரம் சேர்த்து தனியாக வறுத்து இந்த காயில் கலந்து செய்தேன். ச. காயுடன் வேர்கடலை கடிபட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
கோவைக்காய் பொரியல்(kovakkai poriyal recipe in tamil)
கோவைக்காய் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது. நான் குறிப்பிட்ட முறையில் பொரியல் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.Sowmya
-
கோவைக்காய் வறுவல் (kovaikkai fry recipe in tamil)
கோவைக்காய் வறுவல் செய்ய செய்ய கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கிரிஸ்பியாக செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சுவைப்பாகள். Renukabala -
-
-
-
-
-
-
-
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
மசாலா கோவைக்காய்(masala kovakkai recipe in tamil)
#choosetocook இது எனக்கு மிகவும் பிடிக்கும்.. சுலபமாகவும் செய்யலாம்.. Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12690139
கமெண்ட் (4)